அ ஆ இ ஈ வரிசை சொற்கள் | A Aa E Ee in Tamil Words..!

Advertisement

அ ஆ இ ஈ வரிசை சொற்கள் | A Aa E Ee in Tamil Words..!

தமிழ் மொழிக்கு முதல் எழுத்தாக ஆரம்பமாகக்கூடிய எழுத்து அ என்ற எழுத்து ஆகும். அந்த வகையில் திருவள்ளுவர் அகர முதல எழுத்தெல்லாம் என்ற குரளை முதல் எழுத்தாகிய அ என்ற எழுத்துக்களில் தான் தொடஙகியிருக்கிறார். அந்த வகையில் ஒரு மனிதனை இவ்வுலகிற்கு அறிமுகம் செய்பவர்களின் பெயர்களும் அ என்ற எழுத்துக்களில் தான் தொடங்குகிறது. அதாவது அப்பா, அம்மா என்ற உறவு முறையாகும். அப்படி பார்த்தால் அ என்ற எழுத்து உயிர் எழுத்துக்களை சார்ந்த ஒன்றாக இருக்கிறது. இத்தகைய உயிர் எழுத்துக்களில் அ என்ற எழுத்து மட்டும் மில்லாமல் இன்னும் 11 எழுத்துக்களும் இதில் அடங்கியிருக்கிறது. எனவே இன்றைய பதிவில் தமிழில் உயிரெழுத்துக்களான அ, ஆ, இ, ஈ ஆகிய எழுத்துக்களுக்கான சொற்களை தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

அ வரிசை சொற்கள்:

a varisai sorkal

 

அ வரிசை சொற்கள்  
ழகு ணி
ர்ச்சனை ர்த்தம்
ளவு டம்
ப்பளம் ன்னம்
லுவலகம் கல்
லை றிவு
ன்பு ணில்
ரசன் ஞ்சல்
திசயம் ழைப்பிதழ்
ரிசி ருவி

 

ஆ வரிசை சொற்கள்:

ஆ வரிசை சொற்கள்

ஆ வரிசை சொற்கள்  
லமரம் ண்டு
சை லயம்
ர்வம் வி
ந்தை சாரி
டு ணி
ழம் வணம்
டுகளம் வணி
ளுமை சிரியர்
னந்தம் ணவம்
ச்சரியம் ரோக்கியம்

 

இ வரிசை எழுத்துக்கள்:

 இ வரிசை எழுத்துக்கள்

இ வரிசை எழுத்துக்கள்
சை ழிவு
ன்பம் ட்லி
ல்லறம் டம்
ன்னிசை னிப்பு
ரவு ரும்பு
றக்கம் ரண்டு
ளமை டி
ல்லம் திகாசம்
றைச்சி ழப்பு
றப்பு தயம்

 

ஈ வரிசை எழுத்துக்கள்:

 a aa e ee words in tamil

ஈ வரிசை எழுத்துக்கள்
கை கையாளன்
ட்டி சத்துவம்
சன் மைந்தன்
சல் ன்றாள்
ர் ர்ப்பு
ட்டு தல்
சன் டணம்
ரல் ட்டம்
ரம் ற்று
ரங்கொல்லி யம்

 

ஓரெழுத்து சொற்கள்

க கா கி கீ வரிசை சொற்கள்

ஊ வரிசை சொற்கள்

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement