Two Letter Words in English With Tamil Meaning
தமிழ் எழுத்துக்கள் மொத்தம் 247 உள்ளது அதில் உயிரெழுத்துக்கள் 12, மெய்யெழுத்துக்கள் 18, உயிர்மெய் எழுத்துக்கள் 216 மற்றும் ஆயுத எழுத்து 01 ஆகும். தமிழ் மொழியில் உள்ள சொற்கள் எழுதுவதற்கும், பேசுவதற்கும் எளிமையாக இருக்கும். தமிழ் ஆசிரியர்கள் இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் சீக்கிரம் எழுதவும், கையெழுத்து அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக இரண்டு எழுத்து, மூன்று எழுத்து, ஐந்து எழுத்துக்களில் உள்ள சொற்களை இரண்டு கோடு போட்ட (Two lines) நோட்டுகளில் எழுதி கொடுத்து அதனை மாணவர்களை எழுதி வர சொல்வார்கள்.
ஒரு எழுத்து சொல, இரு எழுத்து சொல் எல்லாம் பள்ளி பருவத்தில் படித்தது. மூன்று எழுத்து சொற்கள் மற்றும் அதற்கான அர்த்தம் போன்றவை இருக்கும். இதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வதால் நம்முடைய அறிவு திறன் மேம்படும். அதனால் நீங்கள் தினமும் ஒரு 5 வார்த்தைகளுக்கான அர்த்தத்தை அறிந்திருக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் இரு வார்த்தை மற்றும் அதற்கான அர்த்தத்தை அறிந்து கொள்வோம் வாங்க..
இரு எழுத்து வார்த்தை மற்றும் அர்த்தம்:
வார்த்தை |
அர்த்தம் |
In |
உள்ளே |
Go |
போ |
An |
ஒரு |
As |
என ஒப்பிட்டு |
At |
இடத்தில் |
Am |
நான் |
Be |
இரு |
By |
மூலமாக |
Do |
செய் |
2 Letter Words in English With Meaning:
இரு எழுத்து வார்த்தைகள் |
அர்த்தம் |
To |
யாருக்கு |
To |
யாருக்கு |
Us |
எங்களுக்கு |
Hi |
வணக்கம் |
It |
அது |
Me |
எனக்கு |
No |
இல்லை |
My |
என்னுடையது |
He |
அவர் |
If |
என்றால் |
Two Letter Words in English and Tamil Meaning:
சிம்பிள் ஏறு எழுத்து வார்த்தைகள் |
அர்த்தம் |
Is |
இருக்கிறது |
Or |
அல்லது |
On |
மீது |
So |
அதனால் |
Up |
மேலே |
We |
நாங்கள் |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> |
பொதுநலம்.com |