வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

April Fools Day Wishes in Tamil 2026

Updated On: March 26, 2026 4:34 PM
Follow Us:
April Fools Day Wishes in Tamil
---Advertisement---
Advertisement

April Fools Day Wishes in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் April Fools Day Wishes in Tamil பற்றி பார்க்கலாம் வாங்க. அனைவருக்கும் எந்த நாள் நினைவில் இருக்கிறதோ இல்லையோ ஏப்ரல் 01 ஆம் தேதி அனைவரது நினைவிலும் இருக்கும். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்நாளை நினைவில் வைத்து கொள்வார்கள்.

சிறு வயதில் நாம் ஏப்ரல் 01 ஆம் தேதி எப்போது வரும், நாம் எப்போது நம் நண்பர்களையும் உறவினர்களையும் ஏமாற்றுவது என்று நினைத்துக் கொண்டிருப்போம். ஏனென்றால் ஏப்ரல் 01 ஆம் தேதி முட்டாள்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில், விளையாட்டுத்தனமாக அனைவரையும் ஏமாற்றுவோம். எனவே, அன்றைய தினத்தில் அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இப்பதிவில் April Fools Day Quotes in Tamil கொடுத்துள்ளோம்.

April Fools Day Quotes in Tamil:

உங்களுக்காக உருவாக்கபட்ட நாள். இந்த நாளுக்காகவே நீங்கள் பிறந்தீர்கள்.

முட்டாள்கள் தின வாழ்த்துக்கள்!

April Fools Day Quotes in Tamil

April Fools Day Quotes and Images in Tamil:

இந்த மெசேஜை படிக்கும் முட்டாள்களுக்கு இந்த அறிவாளியின் வாழ்த்துக்கள்!

April Fools Day Quotes and Images in Tamil

April Fools Day Quotes Funny in Tamil:

தீபாவளி, பொங்கல், பிறந்தநாளில் உங்களை வாழ்த்த நான் மறந்து இருக்கலாம். ஆனால் இன்றைக்கு மறக்க மாட்டேன். இனிய முட்டாள்கள் தின வாழ்த்துக்கள்.

April Fools Day Quotes Funny in Tamil

April Fool Wishes Images in Tamil:

என்னுடன் பழகியவர்கள் அனைவருக்கும் முட்டாள்கள் தின வாழ்த்துக்கள்!

April Fool Wishes Images in Tamil

April Fool Wishes for Friend:

‘முட்டாள்கள் தினம்’ உங்களைப் போன்றவர்களுக்கு மட்டுமே! முட்டாள்கள் தின வாழ்த்துக்கள்!

April Fool Wishes for Friend

April Fool Message for Girlfriend:

என் அன்பான தோழிக்கு, முட்டாள்கள் தின வாழ்த்துக்கள்..!

April Fool Message for Girlfriend

மேலும் வாழ்த்துக்கள் தொடர்பான Images டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்  Wishes in Tamil
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now