எல்லாம் வல்ல இறைவனின் ஆசியோடு
வாழையடி வாழையாக
உங்கள் இல்லம் தழைத்தோங்க
இனிய புதுமனை புகுவிழா வாழ்த்துக்கள்..!!
House Warming Wishes in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில், புதுமனை புதுவிழா வாழ்த்துக்கள் 2024 (House Warming Wishes in Tamil) பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. பொதுவாக, சொந்தமாக ஒரு மாடி வீடு கட்டுவது என்பது அனைவரின் கனவாக இருக்கிறது. அனைவரும் மாடி வீடு கட்ட வேண்டும் என்பதற்காக அனைவரும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். அப்படி மிகவும் கஷ்டப்பட்டு வீடு குடிபோகும் விழா அதாவது. புதுமனை புகுவிழா நடத்தும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். எனவே, அன்றைய தினத்தில் புதுமனை புகுவிழா செய்பவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும். ஆகையால், உங்களுக்கு பயனுள்ள வகையில், இப்பதிவில் (Puthumanai Pugu Vizha Wishes in Tamil) புதுமனை புகுவிழா வாழ்த்துக்கள் தமிழில் கொடுத்துள்ளோம்.
House Warming Wishes in Tamil Words:
வாழையடி வாழையாக உங்கள் இல்லம் தழைத்தோங்க இனிய புதுமனை புகுவிழா வாழ்த்துக்கள்..!
House Warming Function Wishes in Tamil:
இந்த இனிய நன்னாளில்
உங்கள் குடும்பமும்
நீங்களும் எல்லா வளமும்
நலமும் பெற்று மகிழ்ச்சி பொங்க
இனிய புதுமனை புகுவிழா வாழ்த்துக்கள்..!!
புதுமனை புகுவிழா வாழ்த்துக்கள்:
உங்கள் புது இல்லத்தில் பால் பொங்குவது போல் என்றும் உங்கள் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க இனிய புதுமனை புகுவிழா நல்வாழ்த்துக்கள்..!
Puthumanai Pugu Vizha Valthukkal in Tamil:
இறைவனின் அருளோடு தித்திக்கும் இந்நாளில் பழையன கழிந்து புதியன புகுந்து இல்லத்தில் இன்பங்கள் மலர்ந்து மென்மேலும் உயர இனிய புதுமனை புகுவிழா நல்வாழ்த்துக்கள்..!
Puthumanai Pugu Vizha Wishes in Tamil:
தேனும் பாலும் போல்
நீங்கள் புதிதாய் கட்டியுள்ள இல்லத்தில்
தித்திப்பாய் இருக்க மனதார வாழ்த்துகிறேன்
இனிய புதுமனை புகுவிழா வாழ்த்துக்கள்..!!
மேலும் வாழ்த்துக்கள் தொடர்பான Images டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Wishes in Tamil |