சித்ரா பௌர்ணமி வாழ்த்துக்கள் 2024 | Chitra Pournami Wishes in Tamil 2024

Advertisement

சித்ரா பௌர்ணமி வாழ்த்துக்கள் 2024

நண்பர்களுக்கு வணக்கம்.. நாளை சித்ரா பௌர்ணமி இந்த நன்னாளில் இந்து கோவில்கள் முழுவதிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். குறிப்பாக இந்த சித்ரா பௌர்ணமி தினத்தில் தான் சிவபக்தர்கள் திருவண்ணாமலை கிரிவலம் செல்வார்கள். மேலும் அம்மன் கோவில்களிலும் இந்த திருநாளில் அபிஷேக, ஆராதனை பூஜைகள், யாகங்கள் என்று நிறைய வழிபாடுகள் நிகழும். இத்தகைய நன்னாளில் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சித்ரா பௌர்ணமி வாழ்த்துக்களை தெரிவிக்க இங்கு சில Images-ஐ அப்லோட் செய்துலோம் அவற்றில் தங்களுக்கு பிடித்த Images-ஐ  டவுன்லோடு செய்து பயன் பெறுங்கள் நன்றி வணக்கம்.

சித்ரா பௌர்ணமி வாழ்த்துக்கள் 2024:

ஓம் நமசிவாய
சிவம் இன்றி எதுவும் இல்லை
சிவம் இருக்க பயம் இல்லை
சித்திரை மாத பௌர்ணமி
இன்று சிவபெருமானின் அருள்
பூர்ணமாக உங்களுக்கு கிடைத்து
வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Chitra Pournami Wishes in Tamil 2024:

Chitra Pournami Wishes in Tamil

அனைவருக்கும்
சித்ரா பௌர்ணமி
நல்வாழ்த்துக்கள்

சித்ரா பௌர்ணமி வாழ்த்துக்கள் 2024:

Chitra Pournami Wishes in Tamil

இதுவரை உங்களுக்கு
இருந்து வந்த கஷ்டங்கள்
அனைத்தும் நீங்கி
உங்கள் வீட்டில்
சுபிட்சம் குடிகொள்ளும்
இனிய சித்ரா
பௌர்ணமி
வாழ்த்துக்கள்

Chitra Pournami Wishes in Tamil 2024:

Chitra Pournami Wishes Tamil

இனிய சித்ரா
பௌர்ணமி
வாழ்த்துக்கள்

சித்ரா பௌர்ணமி வாழ்த்துக்கள் 2024:

Chitra Pournami Wishes in Tamil 1

 

இது போன்று மேலும் wishes பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  Wishes in Tamil
Advertisement