வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தமிழ் வருடப்பிறப்பு வாழ்த்துக்கள் 2026..!

Updated On: April 6, 2026 4:21 PM
Follow Us:
tamil new year 2023 wishes in tamil
---Advertisement---
Advertisement

தமிழ் வருடப்பிறப்பு வாழ்த்துக்கள் 2026..! | Tamil new year wishes in tamil words 2026..!

மனிதர்களை பொறுத்தவரை எந்த ஒரு நல்ல செயலையும் நன்றாக சிறப்புமிக்க வகையில் கொண்டாடும் ஒரு பழக்கம் உள்ளது. இத்தகைய முறையில் தான் ஒவ்வொரு வருடமும் வரும் பண்டிகை நாட்கள் அனைத்தும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இப்போது 2026-ஆம் ஆண்டிற்கான தமிழ் புத்தாண்டானது வரவிருக்கிறது. சாதாரணமான பண்டிகை நாட்களையே சிறப்பாக கொண்டாடும் நம் பழக்கத்தில் வருடத்தின் முதல் நாளினையும் அதனை விட சிறப்பாக தான் எண்ணுவோம். அதுமட்டும் இல்லாமல் இத்தகைய புது நாளன்று மனதில் நினைக்கக்கூடிய அனைத்தும் நினைத்தப்படி நடக்க வேண்டும் என்றும் நினைப்போம். அப்படிப்பட்ட தமிழ் புத்தாண்டினை வாழ்த்தி கூறும் வகையில் இன்றைய பதிவில் படத்துடன் வாழ்த்துக்களை கூறுவதற்காக Image-னை பார்க்கலாம் வாருங்கள்.

தமிழ் வருடப்பிறப்பு வாழ்த்துக்கள் 2026:

வருவதை வருடமாக பார்க்காமல்
வாழ்க்கையாக நினைத்து
அடுத்த அடியை
எடுத்து வைக்க வேண்டும்
அனைவருக்கும் சித்திரை திருநாள்
நல்வாழ்த்துக்கள்..!

tamil new year 2023 wishes in tamil

Tamil New Year 2026 Wishes:

இனிய
தமிழ் புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்..!

tamil varuda pirappu 2023 in tamil

Tamil Varuda Pirappu 2026:

அனைவருக்கும் இனிய
சித்திரை திருநாள்
நல்வாழ்த்துக்கள்..!

chithirai puthandu 2023 in tamil

Chithirai Puthandu 2026 in Tamil:

இந்த புத்தாண்டில்
துன்பங்கள் விலகி
இன்பங்கள் பெருக
அனைவருக்கும் இனிய
தமிழ் புத்தாண்டு
வாழ்த்துக்கள்..!

tamil puthandu 2023 vazthukal

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்:

இந்த புத்தாண்டு நன்நாளை
மகிழ்வுடன் கொண்டாடுவோம்
லட்சியங்களை சுமந்து
துணிவுடன் வெற்றிக்கொள்வோம்
இனிய தமிழ் புத்தாண்டு
வாழ்த்துக்கள்..!

tamil puthandu vazthukal

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்..!

இது போன்று வாழ்த்துக்கள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  WISHES IN TAMIL
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now