விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் 2024 | Vinayagar Chaturthi Wishes in Tamil

Advertisement

Vinayagar Chaturthi Wishes in Tamil

இந்துக்கள் வழிபடும் கடவுள்களில் முழுமுதற் கடவுளாக இருக்க கூடியவர் விநாயகர். ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி பெரும் விமர்சையாக கொண்டப்படுகிறது. இந்த ஆண்டு வருகின்ற திங்கட்கிழமை செப்டம்பர் 18-ம் தேதி வருகின்றது. இந்த நன்னாளில் களிமண்ணால் ஆன விநாயகர் செய்து வழிபடுவார்கள். அதுவே ஊர் மற்றும் கிராமப்புறங்களில் விநாயகர் வாங்கி ஊர்வலமாக கொண்டி வருவார்கள். அதே எரம் விநாயகருக்கு விரதம் இருந்து பிடித்த பலகாரம் எல்லாம் செய்து வழிபடுவார்கள். விநாயகரை வழிபட்ட பிறகு ஆற்றில் கருத்து விடுவார்கள். இந்த நன்னாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதற்கு இந்த பதிவில் இமேஜ் மூலம் பதிவிட்டுள்ளோம். அதை Download செய்து உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு சேர் செய்யுங்கள்.

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்:

நீண்ட செல்வமும்,
நிறைந்த ஆயுளும் பெற்று
நலமுடன் வாழ்க வளமுடன் 
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் 

vinayagar chaturthi valthukal

அருகம்புல் பிரியனே உனை நினைத்தே வாழ்கிறோம் 
எங்களது வினை தீர்த்து அருள்புரிவாய் கணபதியே 
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் 

vinayagar chaturthi valthukal in tamil

vinayagar chaturthi valthukal in tamil:

காக்கும் கடவுள் கணேசனை நினை 
கவலைகள் அகல அவன் அருள் துணை 
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் 

vinayagar chaturthi valthukal in tamil

Ganesh Chaturthi Wishes in Tamil:

இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் 

ganesh chaturthi wishes in tamil

விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு முறைகள் பற்றி தெரியுமா..?

விநாயகர் சதுர்த்தி தேதி மற்றும் நேரம்

இது போன்ற வாழ்த்துக்கள் தொடர்பான பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Wishes in Tamil
Advertisement