IIT Madras Recruitment 2024: IIT மெட்ராஸ் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. இந்த வேலைவாய்ப்பானது Administrative Assistant, Senior Executive, Program Associate பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆகும். இந்த வேலைவாய்ப்பில் AdministrativeAssistant மற்றும் Senior Executive பணிகளுக்கான மொத்தம் 07 காலியிடங்களை நிரப்பும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியும் விரும்பமும் உள்ள நபர்கள் 26.03.2024 அன்று முதல் 10.04.2024 அன்று வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள்.
ஐஐடி மெட்ராஸ் வேலைவாய்ப்பு: இந்த வேலைவாய்ப்பு பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி, விண்ணப்பிக்கும் முறை, தேர்ந்தெடுக்கும் முறை உள்ளிட்ட பல விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். மேலும், IIT Madras Recruitment 2024 பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் IIT Madras அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
IIT Madras Recruitment 2024 | IIT Madras Junior Technical Superintendent Recruitment Date | IIT Madras Junior Technical Superintendent Recruitment 2024
சென்னை – தமிழ்நாடு ஐஐடி மெட்ராஸ் ஆனது புதிய வேலைவாய்ப்பு ஒன்றினை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு ஆனது Junior Technical Superintendent பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு ஆனது, 12 காலியிடத்தை நிரப்புவதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 24.04.2024 தேதிக்குள் விண்ணப்பித்துவிடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு ஐஐடி மெட்ராஸ் வேலைவாய்ப்பு பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் IIT Madras அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>
நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.
Vellore Court DLSA Recruitment 2024 வேலூர் கோர்ட் DLSA வேலைவாய்ப்பு 2024: மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் ஆனது 2024 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை...
Madras University Recruitment 2024 | Madras University Recruitment 2024 Official Website Madras University Recruitment 2024: மெட்ராஸ் பல்கலைக்கழகமானது (Madras University) வேலை...
CECRI Karaikudi Recruitment 2024 CECRI காரைக்குடி வேலைவாய்ப்பு: Central Electro Chemical Research Institute காரைக்குடி ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பானது...
Madras High Court Recruitment 2024 | சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு 2024 Madras High Court Recruitment 2024: சென்னை உயர்நீதி மன்றமானது (Madras High...