TNCWWB வேலைவாய்ப்பு 2018..!
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் (TNCWWB) தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி மொத்தம் 177 காலியிடங்களை Junior Assistant and Date Entry Operator (DEO) பணிகளுக்கு ஒதுக்கியுள்ளது. எனவே தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் விண்ணப்ப படிவம் ஆஃப்லைன் மூலம் கடைசி தேதியான 02.11.2018 அன்றுக்குள் வரவேற்கப்படுகிறது. TNCWWB வேலைவாய்ப்பு காலியிடத்தின் ஆஃப்லைன் விண்ணப்ப படிவத்தை அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக தகுந்த கல்வி தகுதியையும் வயது வரம்பினையும் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தமிழ் மொழியில் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த ஆட்சேர்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். TNCWWB வேலைவாய்ப்பு காலியிடத்தின் தேர்வு முறையானது எழுத்து தேர்வும், சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு முறை நடைபெறும். எனவே தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
TNCWWB வேலைவாய்ப்பு காலியிடத்தின் விவரங்கள்:
நிறுவனம்: | தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் (TNCWWB) |
வேலை வகை: | அரசு வேலை |
பணிகள்: | Junior Assistant and Date Entry Operator (DEO) |
மொத்த காலியிடங்கள்: | 177 |
சம்பளம் | ரூ. 19500 – 62000/- |
பணியிடங்கள்: | தமிழ்நாடு |
மொத்த காலியிடங்களின் விவரங்கள்:
பணிகள் | காலியிடங்கள் |
Junior Assistant | 66 |
Date Entry Operator (DEO) | 111 |
மொத்த காலியிடங்கள் | 177 |
கல்வி தகுதி:
- 10-வது தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த ஆட்சேர்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று கல்வி தகுதியை சரிபார்க்கவும்
வயது வரம்பு:
- விண்ணப்பதாரர்களின் வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 ஆண்டுகளும் அதிகபட்சம் 35 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
- அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று வயது தளர்வினை சரிபார்க்கவும்.
தேர்வு முறை:
- எழுத்து தேர்வு.
- சான்றிதழ் சரிபார்த்தல்.
- நேர்காணல்.
விண்ணப்ப முறை:
- ஆஃப்லைன்.
அஞ்சல் முகவரி:
- செயலாளர், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம், 8, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம், சென்னை- 600 034.
விண்ணப்ப கட்டணம்:
- SC /ST விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
- மற்ற பிரிவினர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.100/-
விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:
- Offline Mode – By Demand Draft (DD) from any Nationalized bank drawn in favour of ‘The Secretary, TNCWWB’ Payable at ‘Chennai’.
TNCWWB வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?
- www.labour.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- அவற்றில் TNCWWB ஆட்சேர்ப்பு காலியிடத்தின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து, மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை அனுப்பி வைக்கவும்.
- விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணத்தை (Demand Draft) டிராஃப்ட் (டி.டி) மூலம் செலுத்த வேண்டும்.
முக்கிய தேதி
விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.11.2018
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.