சுலபம் என்பதன் வேறு சொல் என்ன? | Sulabam Enbathan Veyru Sol Enna
வணக்கம் நண்பர்களே..! இன்றைய அர்த்தம் பதிவில் சுலபம் என்ற வார்த்தைக்கு வேறு என்னென்ன சொல் இருக்கிறது என்பதை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகின்றோம். பொதுவாக தமிழ் மொழியில் பல வார்த்தைகள் உள்ளன. நாம் பேசும் பல வார்த்தைகளுக்கு அதன் சரியான அர்த்தத்தை தெரியாமலே சிலர் இருப்பார்கள்.
அதுபோல ஒரு வார்த்தைக்கு ஒரு அர்த்தம் மட்டும் தான் உள்ளது என்று நினைப்பார்கள். ஆனால், ஒவ்வொரு வார்த்தைக்கும் பல சொற்கள் இருக்கிறது. அந்த வகையில் நாம் இந்த பதிவின் மூலம் சுலபம் என்ற சொல்லுக்கு வேறு என்னென்ன சொல் உள்ளது என்பதை தெளிவாக படித்து தெரிந்துக் கொள்ளலாம் வாங்க…
இலவசம் வேறு சொல் |
சுலபம் வேறு சொல்:
பொதுவாக சுலபம் என்றால் என்ன என்று நம் அனைவருக்குமே தெரியும். நாம் ஒரு வேலையை சுலபமாக முடிப்பதற்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டியது இருக்கிறது. இந்த வேலை எனக்கு மிகவும் சுலபமாக இருக்கிறது. என்று சுலபம் என்ற வார்த்தையை நாம் பல்வேறு விதமாக பயன்படுத்துவோம்.
அதுபோல நாம் ஒரு வேலையை சுலபமாக இருந்தால் மட்டும் தான் அதை செய்வோம். சரி சுலபம் என்ற வார்த்தையை நாம் அதிகம் பயன்படுத்துகிறோம். ஆனால், இந்த சுலபம் என்ற வார்த்தைக்கு வேறு பெயர்களும் இருக்கின்றன. அதை தற்போது காண்போம்.
- எளிமை
- சிறுமை
- இலகுவாக
ஒரு சொல் பல பொருள் தரும் சொற்கள்..! |
கதிரவன் வேறு பெயர்கள்..! |
உலகம் வேறு பெயர்கள் |
கடலுக்கு வேறு பெயர் என்ன? |
நிலா வேறு பெயர்கள் |
கிளி வேறு பெயர்கள் |
யானை வேறு பெயர்கள் |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |