12 ராசிகளுக்கு மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது அந்த நட்சத்திரங்களுக்கான அர்த்தம் இதுதான்..!

27 Nakshatra Names in Tamil

27 நட்சத்திரங்கள் பெயர்கள் | 27 Nakshatra Names in Tamil

ஆன்மிக நண்பர்களுக்கு வணக்கம்..! ஜோதிட சாஸ்திரம்படி மொத்தம் 12 ராசிகள் உள்ளது. இந்த பனிரெண்டு ராசிகளுக்கும் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அந்த 17 நட்சத்திரங்களில் ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் தான் நாம் பிறந்திருப்போம். அந்த வகையில் இந்த 27 நட்சத்திரத்திக்கான அர்த்தங்களை நாம் இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

27 நட்சத்திரங்களின் தமிழ் அர்த்தங்கள் – 27 Stars in Tamil:

1 அசுவினி – குதிரைத்தலை

2 பரணி – தாங்கிப்பிடிப்பது

3 கிருத்திகை – வெட்டுவது

4 ரோகிணி – சிவப்பானது

5 மிருகசிரீஷம் – மானுடைய தலை

6 திருவாதிரை – ஈரமானது

7 புனர்பூசம் – திரும்ப கிடைத்த ஒளி

8 பூசம் – வளம்பெருகுவது

9 ஆயில்யம் – தழுவிக்கொள்வது

10 மகம் – மகத்தானது

11 பூரம் – பாராட்டுக்கு தகுந்தது

12 உத்திரம் – சிறப்பானது

13 ஹஸ்தம் – கை

14 சித்திரை – ஒளி வீசுவது

15 சுவாதி – சுதந்திரமானது

16 விசாகம் – பிளவுபட்டது

17 அனுஷம் – வெற்றி

18 கேட்டை – மூத்தது

19 மூலம் – வேர்

20 பூராடம் – முந்தைய வெற்றி

21 உத்திராடம் – பிந்தைய வெற்றி

22 திருவோணம் – படிப்பறிவு உடையது

23 அவிட்டம் – பணக்காரன்

24 சதயம் – நூறு மருத்துவர்கள்

25 பூரட்டாதி – முன் மங்கள பாதம்

26 உத்திரட்டாதி – பின் மங்கள பாதம்

27 ரேவதி – செல்வம் மிகுந்தது

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
27 நட்சத்திர மரங்கள்
27 நட்சத்திர விலங்குகள்

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>www.pothunalam.com