27 நட்சத்திர விலங்குகள் | 27 Star Animal in Tamil

27 Star Animal in Tamil

நட்சத்திரம் மற்றும் மிருகம் | 27 Nakshatra Animals in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய ஆன்மிகம் பகுதியில் 27 நட்சத்திர விலங்குகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். மனிதர்கள் பிறக்கும் நேரத்தை வைத்து நட்சத்திரம் கணக்கிடப்படுகிறது. நட்சத்திரத்தை வைத்து நமது வாழ்க்கை எப்படி இருக்கும் என ஓரளவிற்கு கணக்கிட முடியும். ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் அவர்களின் நடச்சத்திரத்தின் படி கோவில், மரம், விலங்கு, பறவை இருக்கும். அந்த வகையில் நாம் இந்த தொகுப்பில் 27 நட்சத்திரங்களுக்குரிய விலங்குகள் மற்றும் கடவுளை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

27 நட்சத்திர மரங்கள்

27 நட்சத்திர விலங்குகள் | 27 Star Animal in Tamil:

நட்சத்திரம் (27 Nakshatra in Tamil) விலங்கு (27 Nakshatra Animals in Tamil) தெய்வம் 
அஸ்வினி ஆண் குதிரை ஸ்ரீசரஸ்வதி தேவி
பரணி  ஆண் யானை ஸ்ரீதுர்கா தேவி
கார்த்திகை பெண் ஆடு முருகப் பெருமான்
ரோகிணி ஆண் நாகம் ஸ்ரீ கிருஷ்ணன் (விஷ்ணு பெருமான்)
மிருகசீரிடம்  பெண் சாரை ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)
திருவாதிரை ஆண் நாய் ஸ்ரீ சிவபெருமான்
புனர்பூசம் பெண் யானை ஸ்ரீ ராமர் (விஷ்ணு பெருமான்)
பூசம் ஆண் ஆடு ஸ்ரீ தட்சிணாமுர்த்தி (சிவபெருமான்)
ஆயில்யம் ஆண் பூனை ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)
மகம் ஆண் எலி ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
பூரம் பெண் எலி ஸ்ரீ ஆண்டாள் தேவி
உத்திரம் எருது ஸ்ரீ மகாலட்சுமி தேவி
அஸ்தம் பெண் எருமை ஸ்ரீ காயத்ரி தேவி
சித்திரை ஆண் புலி ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
சுவாதி ஆண் எருமை ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
விசாகம் பெண் புலி ஸ்ரீ முருகப் பெருமான்
அனுஷம் பெண் மான் ஸ்ரீ லட்சுமி நாரயணர்
கேட்டை கலைமான் ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
மூலம் பெண் நாய் ஸ்ரீ ஆஞ்சநேயர்
பூராடம் ஆண் குரங்கு ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
உத்திராடம் பசு ஸ்ரீ விநாயகப் பெருமான்
திருவோணம் பெண் குரங்கு ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)
அவிட்டம் பெண் சிங்கம் ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள்
சதயம் பெண் குதிரை ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
பூரட்டாதி ஆண் சிங்கம் ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
உத்திரட்டாதி பாற்பசு ஸ்ரீ மகாவேஸ்வரர் (சிவபெருமான்)
ரேவதி பெண் யானை ஸ்ரீ அரங்கநாதன்

 

27 நட்சத்திர அதிர்ஷ்ட தெய்வங்கள்
27 நட்சத்திரக் கோயில்கள் பட்டியல்

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்