CTR என்பதற்கான அர்த்தம் என்ன தெரியுமா.?

Advertisement

CTR Meaning inTamil

வணக்கம்  நண்பர்களே இன்று நம் பொதுநலம். காம் பதிவில் CTR என்றால் என்ன அவற்றின் அர்த்தம் என்வென்றுதான் தெரிந்துகொள்ளப்போகிறோம். இந்த  CTR ஆனது வங்கிகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு பரிவர்த்தனையாகும், அதாவது இந்த CTR ஆங்கிலத்தில் Currency Transaction Report ன்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த CTR க்கு ஆங்கிலத்தில் பல அர்த்தங்கள் உள்ளன, அதில் நாம் வங்கிகளில் பயன்படுத்தப்படும் CTR அர்த்தங்களை பற்றி விரிவாக தெரிந்துகொள்ளலாம் வாங்க.

Ignore என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..!

CTR என்றால் என்ன?

CTR என்பதற்கு தமிழில் “நாணய பரிவர்த்தனை அறிக்கை” என்று சொல்லவர்கள். அதாவது நாணய பரிவர்ததனை அறிக்கை என்பது பணத்தின் மோசடிகளை தடுப்பதற்காக உதவும் ஒரு வங்கியின் வடிவமாகவும்.

ஒரு வாடிக்கையாளர் $10,000 க்கு மேல் வங்கியில் இருந்து பணத்தை பெரும்பொழுது இந்த CTR படிவத்தை வங்கியில் இருக்கும் பிரதிநிதி நிரப்ப வேண்டும்.

இவை எதற்காக நிரப்படுகிறது என்றால் வங்கிகளில் நடக்கும் பண மோசடிகளை தடுப்பதற்கான பொறுப்புகளின் ஒரு பகுதியாகும்.

இந்த CTR ஆனது ஒரு வாடிக்கையாளர் $ 10,000 வரம்பை தவிர்ப்பதாக இருந்தால் சிறிய பரிவர்த்தனை CTR தாக்கல் செய்யப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

நிதி குற்றங்களை தடுப்பதற்காக CTR நிறுவனங்களில் வங்கி கணக்கு வைத்திருக்கும் நபர் அல்லது அவர்கள் இல்லாவிட்டாலும், பெரிய பரிவர்த்தனைக்கு முயற்சிக செய்யும் பொழுது யாருடைய அடையாளமாக இருந்தாலும், அவருடைய அடையாளத்தையும், சமூக பாதுகாப்பு எண்களையும் நிறுவனம் சரிப்பார்ப்பது மிகவும் அவசியமான ஒன்று என்று சொல்படுக்கிறது.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com

 

Advertisement