தர்ஷினி பெயர் அர்த்தம் என்ன | Dharshini Name Meaning in Tamil

dharshini name meaning in tamil

Dharshini Name Meaning in Tamil

பொதுவாக ஒரு குழந்தை பிறந்தவுடன் அதற்கு ஒரு பெயர் வைக்க வேண்டும் என்று நினைப்போம். அத்தகைய  பெயர் ஆனது தமிழ் பெயர், மாடர்ன் பெயர் மற்றும் தெய்வங்களின் பெயர் என இதுபோன்ற வகைகளில் ஒன்றாக தான் உள்ளது. ஆனால் அத்தகைய பெயர்கள் அனைத்திற்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் இருக்கிறது. நாம் பேசும் வார்த்தைக்கு எப்படி அர்த்தங்கள் உள்ளதோ அதனை போலவே நமக்கு சூட்டும் பெயரிற்கும் அர்த்தங்கள் உள்ளது. நாம் ஒரு பெயர் வைக்கும் போது அந்த பெயர் கூப்பிடுவதற்கு ஏற்றதாக இருக்கிறதா என்று பார்க்கிறோமே தவிர அந்த பெயரின் அர்த்தம் என்னவென்று யோசிப்பது இல்லை.

அதுமட்டும் இல்லாமல் குழந்தைக்கு வைக்கும் முழுமையாக அழைக்காமல் சுருக்கி அழைக்கும் நடைமுறையும் இப்போது இருந்து கொண்டிருக்கின்றது. ஒரு பெயர் என்பது அந்த மனிதரின் தனி அடையாளம். ஆகையால் அத்தகைய பெயரில் உள்ள அர்த்தம் என்னவென்று தெரிந்துகொண்டு வைப்பது நல்லது. எனவே இன்று நாம் அனைவருக்கும் தெரிந்த ஒரு பெயரான தர்ஷினி என்ற பெயரிற்கான அர்த்தம் என்னவென்று தெரிந்துகைக்கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தர்ஷினி பெயர் தமிழ் அர்த்தம்:

தர்ஷினி பெயர் தமிழ் அர்த்தம்

தர்ஷினி என்ற பெயர் ஆனது அனைவறாலும் விரும்பக்கூடிய ஒரு தமிழ் பெயர் ஆகும். இத்தகைய பெயர் அர்த்தமானது பிரகாசமான மற்றும் மகிழ்ச்சியான ஒன்று என்பதாகும்.

அதுமட்டும் இந்த பெயரிற்கான எண் கணித முறைப்படி தர்ஷினி என்ற பெயருக்கு 9 என்பது தான் மதிப்பு எண்ணாகும். இதன் படி பார்க்கும் போது தர்ஷினி என்ற பெயர் ஆனது நட்பு, ஆன்மிகம், செல்வாக்கு, மதிப்பு தன்மை மற்றும் மனிதாபிமான என்பதனை குறிக்கிறது.  

மேலும் இந்த பெயரினை கொண்டவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறக்கூடிய செயலினை செய்பவராகவும், மற்றவர்களை சிரிக்க வைக்கக் கூடியவராகவும், புத்திசாலி குணம் உடையவராகவும் மற்றும் அனைவராலும் விரும்பக்கூடிய ஒரு நபராகவும் இருப்பார்கள்.

மிதுலா, மிதுன் பெயரின் அர்த்தம் தெரியுமா…

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை பெயர்கள்