E Letter Name Personality in Tamil
பொதுவாக மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பெயர் இருக்கும். நாம் அனைவருக்கும் நாம் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. காரணம் நம்மை பற்றி நாமே எப்படி தெரிந்துகொள்ள முடியும். இனிமேல் தெரிந்துகொள்ளலாம். அதுவும் உங்களது பெயர்களில் ஆரம்பிக்கின்ற முதல் எழுத்தை வைத்து உங்களின் குணத்தை தெரிந்து கொள்ளலாம். வாங்க இப்போது E என்ற வார்த்தையில் பெயர் உள்ளவர்கள் எப்படி என்று தெரிந்துகொள்வோம்.
இதையும் படியுங்கள் ⇒ S என்ற வார்த்தையில் பெயர் கொண்டவர்கள் இப்படித்தான் இருப்பார்களாம்..!
E என்ற பெயரில் ஆரம்பிப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள்:
E என்ற எழுத்தில் பெயர் உள்ளவர்கள் மிகவும் எளிமை ஆனவர்களாக இருப்பார்கள். இவர்கள் சந்தோசமாக இருப்பார்கள். இவர்கள் கூட இருப்பவர்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் அதை நினைத்து கவலை பட மாட்டார்கள். அந்த கஷ்டம் தனக்கு வந்தா தான் கவலை அடைவார்கள்.
இவர்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பாக காணப்படுவார்கள். ஒரு செயலை முடித்து விட்டார்கள் என்றால் அடுத்து என்ன என்று யோசிக்க கூடியவர்கள். எந்த சூழ்நிலையிலும் நிதானமாக இருப்பீர்கள்.
நீங்கள் ஒரு செயலை செய்வதற்கு முன் இந்த செயலை தொடங்கலாமா..! இல்லை வேணாமா என்று யோசித்து செயல்படுவீர்கள். உங்களது வாழ்க்கை அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள்.
நீங்கள் உங்களது வாழ்க்கையை சுதந்திரமாக வாழ வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்கள் செய்யும் செயல்களை ஒருவர் செய்ய வேணாம் என்று சொன்னால் அவர்களிடம் நட்பை தொடர மாட்டார்கள்.
இவர்கள் அதிகமாக பேசுவார்கள்.இந்த குணம் மற்றவர்களுக்கு பிடிக்கும். மேலும் இவர்கள் எந்த செயல் செய்தாலும் கவனமாக செய்வார்கள்.
இவர்கள் ஒரு செயலை செய்ய வேண்டாமா என்று மற்றவர்களிடம் ஆலோசனை கேட்க மாட்டார்கள். அவர்களுக்கு என்ன தோணுதோ அதை மட்டும் தான் செய்வார்கள்.
இவர்கள் கூட இருப்பவர்கள் சண்டை போட்டாலும் அதை சமாதானம் செய்ய மாட்டார்கள். அவர்கள் உண்டு வேலை உண்டு என்று இருப்பார்கள்.
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |