வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கிரிஷிகா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா..?

Updated On: March 27, 2025 3:24 PM
Follow Us:
Krishika Name Meaning in Tamil
---Advertisement---
Advertisement

Krishika Name Meaning in Tamil | கிரிஷிகா பெயர் அர்த்தம்

ஒவ்வொருவரும் அவர்களை அடையாளப்படுத்தி கொள்ள பெயர் மிகவும் அவசியமானது. ஒவ்வொருவருக்கும் அவர்களின் மதம், இனம், மொழி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு பெயர் சூட்டுவார்கள். அப்படி சூட்டப்படும் ஒவ்வொரு பெயரும் ஒவ்வொரு அர்த்தத்தை கொண்டிருக்கும். ஆனால் அவற்றின் அர்த்தங்கள் நம்மில் பலபேருக்கு தெரியாது. அனைவருமே அவர்களுடைய பெயரின் அர்த்ததை தெரிந்து கொள்வது அவசியம். எனவே அனைவருக்கும் பயனுள்ள வகையில் ஒவ்வொரு பெயர்களின் அர்த்தத்தை நம் பொதுநலம் பதிவில் தினமும் பதிவிட்டு வருகிறோம். அதேபோல், இன்றைய பதிவில் கிரிஷிகா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

What is The Meaning of Krishika:

What is The Meaning of Krishika

கிரிஷிகா என்பது ஒரு இந்து பெண் பெயர் ஆகும். இது ஹிந்தியில் இருந்து வந்த பெயர். கிரிஷிகா என்ற பெயருக்கான அர்த்தம் கடவுள் கிருஷ்ணனின் பெயர் ஆகும்.  மேலும், மலை போன்று உறுதியானவள், புகழ்மிக்கவள், உயரமானவள், வளமானவள் போன்ற அர்த்தங்களை குறிக்கிறது. கிரிஷிகா என்ற பெயருக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது.

இந்த பெயர் உடையவர்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்கள் செய்யும் செயல்களில் மற்றவர்களின் உதவியை நாட மாட்டார்கள். இவர்கள் எந்த செயலையும் சுறுசுறுப்பாக செய்ய கூடியவர்களாக இருப்பார்கள். இதனால் இவர்கள் அலுவலங்களில் நற்பெயரை பெற முடியும்.

இவர்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ கூடியவராக இருப்பார்கள். இதனால் குடும்பத்தில் உள்ளவர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

Krishika Name Numerology in Tamil:

Name Letters  Numerology number
K 11
18
9
19
8
9
11
1
TOTAL  86

 

எண்கணித முறைப்படி, கிரிஷிகா என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 86 கிடைத்துள்ளது. எனவே 86 என்ற எண்ணின் கூட்டுத்தொகை என்று பார்த்தால் (8+6)=14 ஆகும். 

இப்போது, மீண்டும் 14 என்ற எண்ணிற்கான கூட்டுத்தொகை என்று பார்த்தால் (1+4)= 5 ஆகும். எனவே எண்கணித முறைப்படி கிரிஷிகா என்ற பெயருக்கு 5 என்ற என்ன அதிர்ஷ்டமானது ஆகும்.

ஆகவே, நியூமராலஜி முறைப்படி, கிரிஷிகா என்ற பெயருடையவர்கள் வளர்ச்சி சார்ந்த, வலுவான, தொலைநோக்கு, சாகசம், செலவினம், சுதந்திரமான, அன்பான, அமைதியற்ற மற்றும் ஆன்மீகம் போன்ற குணமுடையவர்களாக இருப்பார்கள்.

RELATED NAME MEANING POST 
பிரக்யா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா.?
யுகன் என்ற பெயருக்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா..?

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now