வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Litter என்றால் என்ன தெரியுமா.?

Updated On: June 13, 2023 12:57 PM
Follow Us:
litter meaning in tamil
---Advertisement---
Advertisement

Litter  in Tamil

வணக்கம் நண்பர்களே இன்று நம் பொதுநலம். காம் பதிவில் Litter என்பதற்கான அர்த்தம் பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். நாம் தமிழில் ஏராளமான அர்த்தங்களை பற்றி தெரிந்துகொண்டாலும், இந்த Litter பற்றிய சில அற்புதமான தகவல்களை பற்றி தெரிந்துகொள்ளலாம், Litter என்பது நம்மால் பயன்படுத்தப்பட்டு தூக்கி வீசப்படும் ஒரு பொருள் ஆகும். இவற்றிக்கு பல அர்த்தங்களும் உள்ளன.  மேலும் இவற்றை பற்றி தெளிவாக நம் பதிவில் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

மக்கும் குப்பை பெயர்கள் | மக்காத குப்பை பெயர்கள்

 

 

Litter Meaning in Tamil:

குப்பைகள், கழிவுகள், முரண்பாடுகள், முனைகள், ஸ்கிராப்ஸ், லீவிங்ஸ், துண்டுகள், டெட்ரிடஸ், மிதவை, நிராகரிக்கப்பட்ட பொருள், குப்பை,  குடும்பம், இளம், சந்ததி,  பிரச்சினை, பிறப்பு, , படுக்கை, வைக்கோல், தரை மூடுதல், பல்லக்கு, ஸ்ட்ரெச்சர், கையடக்க படுக்கை, குழப்பம், கோளாறு, வீசு போன்ற இத்தனை அர்த்தங்களை கொண்டுள்ளது. 

குப்பை என்றால் என்ன:

குப்பை என்பதற்கு ஆங்கிலத்தில் (Wastes, rubbish, trash, refuse, garbage, junk, litter) போன்ற வார்த்தைகள் மனிதர்களால் உபயோகப்படுத்தப்பட்டு வீசியெறியப்படும் கழிவு என்று அழைக்கபடுக்கிறது. 

குப்பைகளில் இரண்டு விதமான குப்பைகள் உள்ளன, அவை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் என்று அழைக்கப்டுகிறது. மேலும்   குப்பைகள் இயற்கை குப்பை என்றும் விண்விழி குப்பை என்றும் இரண்டு விதமான உள்ளது.

குப்பைகள் என்பது காகிதம், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாட்டில்கள் போன்றவை பொது இடங்களில் வீசப்பட்டு இருப்பதை தான் Litter என்று சொல்வார்கள்.

பழங்காலங்களில் குப்பைகளை வீட்டில் குழி பறித்து, அந்த குப்பைகளை மட்கச்  செய்வார்கள்.  இது போன்ற மட்கச் செய்யும் குப்பைகள் வேளாண்மைக்கு அதிக அளவில் பயன்படுத்தப்பட்டும் வந்திருக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் குப்பைகள் மலை மேடுகள் போல் குவிந்து உள்ளன, அதிலும் மக்காத குப்பைகளான நெகிழி பொருட்கள் அதிகமாவே உள்ளது. இது போன்ற குப்பைகளை அதிகமாக பயன்படுத்தி வரும் பொழுது காற்றில் பறந்து மண் வளத்தை சேதப்படுத்துவதற்கும் காரணமாக உள்ளது.

Litter ஆனது பொதுவாக ஆறு, ஏரி, குளம், குட்டை மற்றும் கடல் போன்ற இடங்களில் அதிகமாக வீசப்பட்டு வருகிறது. இப்படி செய்வதினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, பல வகையான உயிர் இனங்களுக்கும் பாதிப்புகளை தருகிறது.

Litter அதிகமாக பொது இடங்களில் வீசப்படுவதால் அதிகமான கொசுக்கள் உற்பத்தி ஆவதற்கும் முக்கிய காரணமாக உள்ளது.

 

இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement

Abirami Baskar

Hello, I m Abirami working as Junior Content Writer in Pothunalam.com, I would like to write a topics based on the following categories such as Health Tips, Beauty Tips, Recipes, Home Improvements & Banking Tips.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now