மகிழினி என்ற பெயரின் அர்த்தம் என்ன தெரியுமா..?

Magizhini Tamil Name Meaning

Magizhini Tamil Name Meaning

நமக்கு சூட்டப்படும் ஒவ்வொரு பெயருக்கும் பின்னால் ஒரு அர்த்தம் இருக்கிறது. பொதுவாக குழந்தை பிறந்ததும் அதற்கு என்ன பெயர் வைக்க வேண்டும்.? என்ற யோசனை எல்லோரிடத்திலும் இருக்கும். சிலருக்கு கடவுள் பெயர் பிடிக்கும்.? இன்னும் சிலருக்கு மாடர்ன் பெயர், சுத்த தமிழ் பெயர் பிடிக்கும். எனவே இவற்றின் அடிப்படையில் ஒரு குழந்தைக்கு பெயர் சூட்டுவோம். அப்படி பெயர் வைக்கும் போது இந்த பெயருக்கு என்ன அர்த்தம் என்று தெரிந்து கொண்டுதான் வைப்போம். எனவே, அந்த வகையில் உங்கள் குழந்தைக்கு மகிழினி என்ற பெயர் சூட்டினால் அப்பெயருக்கு என்ன அர்த்தம் என்பதை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். எனவே இப்பதிவை முழுவதுமாக படித்து மகிழினி என்ற பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Magizhini Name Meaning Tamil:

 magizhini meaning in tamil

 மகிழினி என்ற பெயர் உலகில் உள்ள பலரால் விரும்பப்படும் சுத்த தமிழ் பெயர் ஆகும். மகிழினி என்ற பெயரின் அர்த்தம் மகிழ்ச்சியானவள், இனிமையானவள் ஆகும்.   மகிழினி- மகிழ் + இனி    இதில் மகிழ் என்பது மகிழ்ச்சிக்கொள் என்று பொருளப்படும். மகிழினி என்ற பெயருடையவள் பொறுப்பு, தயவு, தன்னலமற்ற தன்மை, விசுவாசம் போன்ற குணங்களை உடையவள்.  

மகிழினி என்ற பெயருடையவர்கள் இயற்கையாகவே மிகவும் அழகாக இருப்பார்கள். அவர்கை தங்கள் புன்னகையால் எதையும் வெல்வார்கள். அவர்கள் யாருக்கும் தீங்கு விளைவிக்காத மனப்பான்மை உடையவர்கள். அவர்கள் தன் சொந்த உலகத்தை வாழ விரும்புவார்கள். அவர்கள் மிகவும் புத்திசாலியானவர்கள் மற்றும் ஒவ்வொரு விஷயத்திலும் கூர்மையான பார்வை கொண்டவர்கள்.

தொடர்புடைய பதிவுகள்
மிதுலா, மிதுன் பெயரின் அர்த்தம் தெரியுமா.?
தர்ஷினி பெயர் அர்த்தம் என்ன
தன்விதா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா..?

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை பெயர்கள்