மாறன், முகிலன் பெயர் அர்த்தம் | Maran Meaning in Tamil

Advertisement

Maran Meaning in Tamil

குழந்தைகளுக்கு வைக்கும் பெயர்களில் தான் அவர்களின் எதிர்காலம் இருக்கிறது. அதனால் தான் குழந்தைக்கு வைக்கும் பெயரை பார்த்து பார்த்து வைக்கிறார்கள். அதில் ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கும். ஆனால் அவையாவும் நமக்கு தெரிந்திருக்காது. குழந்தைக்கு ராசி நட்சத்திரம் படியும், மாடர்னாகாவும் வைக்கிறார்கள். நீங்கள் எந்த பெயரை வைத்தாலும் அதற்கென்று அர்த்தம் இருக்கும். இந்த பதிவில் மாறன், முகிலன் பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

மாறன் பெயர் அர்த்தம்:

Maran Meaning in Tamil

மாறன் என்ற பெயருக்கு பரிசுத்தம், ஆன்மிகம், பெருமை, இறப்பு போன்றவற்றை குறிக்கிறது.

இந்த பெயர் உடையவர்கள் சிறந்த நண்பர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் உதவி என்று கேட்டு வந்தால் இல்லையென்று சொல்லாமல் உதவி செய்யும் குணம் உடையவர்களாக இருப்பார்கள். அழகான தோற்றம், ஒழுக்கமுள்ளவராக இருப்பார்கள். மிகவும் பொறுமை குணம் இவர்களிடம் இருக்கும்.

ஸ்ரீ பெயர் அர்த்தம் | Sri Tamil Artham..!

முகிலன் பெயர் அர்த்தம்:

முகிலன் என்ற பெயருக்கு தாராளம், கவனத்துடன், செயலில், நட்பு, அதிர்ஷ்டம் போன்றவற்றை குறிக்கிறது.

இந்த பெயர் உடையவர்கள் மற்றவர்களுக்கு உதவும் குணம் உடையவர்களாக இருப்பார்கள். இவர்களுடன் இருப்பவர்கள் மகிழ்ச்சியாக வைத்து கொள்வார்கள். முகிலன் என்று பெயர் உடையவர்களை எல்லாரும் விரும்புவார்கள். புத்தி கூர்மையுடன் காணப்படுவார்கள்.

தர்ஷினி பெயர் அர்த்தம் என்ன | Dharshini Name Meaning in Tamil

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

Advertisement