இங்கிலீஷ் டு தமிழ் ட்ரான்ஸ்லஷன் | English to Tamil Meaning
வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் ஆங்கில சொல்லுக்கான தமிழ் அர்த்தங்களை தெரிந்து கொள்வோம். நாம் பயன்படுத்தும் எல்லா வார்த்தைகளுக்கும் அர்த்தம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இருந்தாலும் மற்றவர்கள் நம்மிடம் கேட்டால் அதற்கு பதில் சொல்வதற்காகவது ஒரு சில வார்த்தைகளுக்கு அர்த்தங்ளை தெரிந்து வைத்திருப்பது நல்லது. அந்த வகையில் நாம் இந்த தொகுப்பில் ஆங்கில சொல்லுக்கான சில தமிழ் அர்த்தங்களை படித்தறியலாம் வாங்க.
ஆங்கிலச் டு தமிழ்:
English Translate in Tamil
Cringe
பயம்
Karma
முன்வினைப் பயன்
Lying
பொய்
Introvert
உள்முக சிந்தனையாளர்
Patience
பொறுமை
Anxiety
கவலை
Stigma
தழும்பு
Mason
கொத்தனார்
Embarrassed
நாணம், சங்கடம்
Weird
வித்தியாசமான
English to Tamil Meaning:
English Translation to Tamil
ஆங்கில வார்த்தைகள்
தமிழ் அர்த்தம்
Crazy
பைத்தியம்
Blackberry
நாவல் பழம்
Depression
மன அழுத்தம்
Nostalgic
ஏக்கம்
Obsessed
ஆவேசம்
Abase
தாழ்வு
Spouse
மனைவி
Virtual
மெய்நிகர்
Chaotic
குழப்பம்
ஆங்கிலச் டு தமிழ்:
இங்கிலீஷ் வேர்ட் தமிழ் மீனிங்
Frustration
விரக்தி
Alone
தனிமை
Sarcastic, Sarcasm
கிண்டல், கேளி
Stalking
பின்தொடர்தல்
Entrepreneur
தொழிலதிபர்
Pandemic
பெரும்பரவல்
Fatigue
சோர்வு
Mandatory
கட்டாயம்
Condolences
இரங்கல்கள்
Meaning in English to Tamil:
English to Tamil Word
Dude
நண்பன்
Acknowledge
ஒத்துக்கொள்
Illuminati
மற்றவர்களை விட அதிகமாக தெரியும் என்ற என்னம் உடையவர்கள்
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>