No Caption தமிழ் பொருள் என்ன தெரியுமா?
வணக்கம் நண்பர்களே நம் அனைவருக்கும் அனைத்து விஷயங்களையும் பற்றி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை. இருப்பினும் நாம் உபயோகப்படுத்தும் சில ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழில் என்ன அர்த்தம் என்பதை தெரிந்து கொள்வது நல்லது. ஏனென்றால் பலருக்கும் ஆங்கில மொழியை கற்று கொள்வதற்கான ஆர்வம் அதிகமாக இருக்கும். அப்படி ஆர்வம் உள்ளவர்கள் முதலில் சின்ன சின்ன வார்த்தைகளுக்கான அர்த்தத்தை அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் நாம் இந்த தொகுப்பில் No Caption என்று அடிக்கடி உபயோகப்படுத்தும் இந்த ஆங்கில வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.
No Caption Meaning in Tamil:
Caption என்பதற்கு தலைப்பு என்று அர்த்தம்
உதாரணம்:
- The Photograph Was Captioned “Three little maids.”
- இந்த புகைப்படத்திற்கு மூன்று சிறிய பணிப்பெண்கள் என்று தலைப்பு கொடுக்கப்பட்டது.
No Caption தமிழ் பொருள்:
- No Caption என்பதற்கு தலைப்பு இல்லை என்று பொருள்.
- No Caption Needed Meaning in Tamil என்பதற்கு எந்த தலைப்பும் தேவையில்லை என்று பொருள்.
உதாரணம்:
- No Caption Needed to This Pic – இந்த படத்திற்கு தலைப்பு தேவையில்லை.
No Caption Meaning in Tamil for Instagram:
இன்ஸ்டாகிராமில் போடப்படும் போஸ்ட்க்கு அடியில் கேப்ஷன் ஏதேனும் எழுதப்படாமல் இருந்தால் அவற்றை No Caption என்று கூறலாம்.
No Need Caption Tamil Meaning:
எந்த தலைப்பும் தேவையில்லை
தொடர்புடைய பதிவுகள் |
Beast Meaning in Tamil | Beast தமிழ் பொருள் |
Trust Meaning in Tamil | Trust தமிழ் பொருள் |
who meaning in tamil |
Bestie Meaning in Tamil – பெஸ்டி பொருள் தமிழில் |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |