பதிவேற்றம் பொருள் in Tamil | Download Meaning in Tamil
வணக்கம் நண்பர்களே இன்று நாம் அன்றாடம் கேட்கும் ஒரு வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்துகொள்ள போகிறோம். இப்பொழுது இருக்கும் கணினி உலகத்தில் எல்லாவகையான பொருட்களை வாங்கவும் சரி, விற்கவும் சரி போன் மூலமாகவே செய்துவிடுகிறோம். அப்படி முதலில் செய்யவதற்கு அதற்கான இணையதளத்தை பதிவிறக்கம் செய்கிறோம். எப்போவது யோசித்தது உண்டா.? டவுன்லோட் என்றால் என்ன என்பதை யோசித்தது உள்ளீர்களா அதனை எதற்கெல்லாம் பயன்படுத்துகிறோம் யோசித்து இருக்கீர்களா? வாங்க அதனை விரிவாக காண்போம்.
பதிவேற்றம் என்றால் என்ன:
- பதிவேற்றம் (Uploading) என்பது ஒருவகையான ஏற்றுமதி என்று சொல்லாம். ஏனென்றால் நமக்கு ஒருவர் வெளியிரிலிருந்து பொருட்களை ஏற்றுமதி செய்கிறார். எதற்காக ஏற்றுமதி செய்கிறார் நமக்கு அந்த பொருட்களின் தேவை அதிகம் உள்ளது அதனால் அதனை ஏற்றுமதி செய்து நம்கூடவே வைத்து கொண்டு தேவையுள்ள போது அதனை பயன் படுத்திக்கொள்கிறோம்.
- அது போல் தான் இப்போது இருக்கும் கணினி உலகத்தில் எல்லாம் ஒரு சிறிய மொபைல் போனில் அல்லது கணினியில் வைத்துக்கொள்கிறோம். ஒரு சிறிய வினா தாள் என்றாலும் அதனை போன் மூலம் பதிவிறக்கம் செய்கிறோம். இதுவே பதிவேற்றம் ஆகும்.
பதிவிறக்கம் பொருள்:
- பதிவிறக்கம் என்பது தேவையான போது எப்படி பொருட்களை வாங்கி வருகிறோம். அது போல் தான் நமக்கு என்ன தேவையோ அதனை போனின் மூலமோ அல்லது கணினி மூலமோ பார்க்கிறோம் அப்போது அதனை பார்க்கும் போது இது நம் கூட இருந்த நல்லா இருக்கும் எண்ணம் எல்லாரும் உண்டு.
- அப்போது உடனே டவுன்லோட் (Download) என்ற ஒரு எண்ணம் தோன்றும் அதன் பெயர் பதிவிறக்கம். பதிவிறக்கம் என்பதை இறக்குமதி என்றும் சொல்லாம். நமக்கு தேவையான பொருட்களை வேறு ஒருவர் வைத்திருந்தார்கள் என்றால் அவர்களிடம் இருந்து வாங்கிக்கொள்வதை அல்லது பெற்றுக்கொள்வதை இறக்குமதி என்று சொல்வோம்.
- அது போல் தான் நீங்கள் கணினி அல்லது போனில் பார்ப்பதை நீங்கள் பெற்றுக்கொள்ள பயன்படுத்தும் செயலிதான் பதிவேற்றம் ஆகும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
Today Useful Information in Tamil |