Pranitha Name Meaning in Tamil | பிரணிதா பெயர் அர்த்தம் | பிரணிதா தமிழ் அர்த்தம்
பொதுவாக நாம் அனைவருக்குமே நமது தங்களின் அடையாளமாக திகழ்கின்ற பெயரை பற்றிய பல வகையான கேள்வி இருக்கும். அதாவது நமக்கு வைக்கப்பட்டுள்ள பெயர் தான் நமது அடையாளம். அதனால் நமது பெயரை வைத்து யாராவது நம்மை கிண்டல் கேலி செய்தால் நமக்கு மிகவும் கோவம் வந்துவிடும். அப்பொழுதெல்லாம் என்னுடைய பெயரை வைத்து கிண்டல் செய்கிறீர்களே, ஆனால் அதற்கான அர்த்தம் என்ன தெரியுமா என்று நாம் நமது பெயருடைய அர்த்தத்தை கூறி அவர்களிடம் சண்டை போடுவோம்.
அப்படி நமது பெயரின் அர்த்தத்தை கூறி சண்டை போட வேண்டும் என்றால் அதற்கு முன்பு அதற்கான சரியான அர்த்தம் நமக்கு தெரிந்திருக்க வேண்டும். அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு தமிழ் மற்றும் மாடர்ன் பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அதே போல் இன்றைய பதிவில் பிரணிதா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..!
Pranitha Meaning in Tamil:
பிரணிதா என்ற பெயருக்கான தமிழ் பொருள் என்னவென்றால் நிபுணர், எழுத்து, பதவி உயர்வு என்பது ஆகும். பிரணிதா பெயர் தமிழ் மற்றும் மாடர்ன் என இரண்டினையும் கலந்து வரும் ஒரு பெயர் ஆகும்.
மேலும் இந்த பெயர் ஆனது பொதுவாக பெண் குழந்தைகளுக்கு தான் அதிகமாக சூட்டப்படுகிறது. இந்த பிரணிதா என்ற பெயர் உடையவர்கள் பொதுவாக மிகவும் உணர்ச்சிவசப்படுபவராக இருப்பார்கள்.
இவர்கள் மிகவும் பொறுப்பானவராக இருப்பார்கள். மேலும் இவர்கள் அனைவருக்கும் அதிக அளவு உதவி செய்ய கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் தனது குடும்பத்தின் மீது அதிக அளவு அன்பை வைத்திருப்பார்.
தனது குடும்பத்தின் நன்மைக்காக எதையும் செய்வார்கள். மேலும் இவர்களிடம் பொறுப்பு, தயவு, தன்னலமற்ற தன்மை, மற்றவர்களுக்கு உதவுவது மற்றும் விசுவாசம் ஆகியவை அற்புதமான குணங்கள் இருக்கும்.
ரிதன்யா பெயர் அர்த்தம் என்ன தெரியுமா
Pranitha Name Numerology in Tamil:
Name | Numerology Number |
P |
7 |
R |
9 |
A |
1 |
N |
5 |
I |
9 |
T |
2 |
H |
8 |
A |
1 |
TOTAL |
42 |
இப்போது பிரணிதா என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 42 என்பது கிடைத்து இருக்கிறது. இதனுடைய கூட்டு தொகை என்று பார்த்தால் (4+2) = 6 என்பதாகும்.
பிரணிதா பெயரிற்கு மதிப்பெண் 6 என்பதால் பொறுப்பு, பாதுகாப்பு, வளர்ப்பு, சமநிலை, அனுதாபம், நட்பு, சிறந்த உறவை உருவாக்குபவர், சிறந்த பெற்றோர், தாராளமான மற்றும் நேர்மையானவர். போன்றவை பிரணிதா என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.
பிரதிக்ஷா என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா
உங்க குழந்தையின் பெயர் ஆர்த்தி என்றால் அந்த பெயருக்கான சரியான அர்த்தத்தை தெரிந்து கொள்ளுங்கள்
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |