Soul Mate என்றால் என்ன | Soul Mate Meaning in Tamil

Advertisement

Soul Mate Meaning in Tamil

நண்பர்களே வணக்கம் இன்று பொதுநலம்.காம் பதிவில்  Soul Mate என்றால் என்ன அதற்கு என்ன அர்த்தம் என்பதை பற்றி பார்க்கபோகிறோம். பொதுவாக அப்போதெல்லாம் உயிர் தோழி தோழன், நண்பன் என்று நண்பர்களுக்கு பெயர்வைத்து அழைப்பார்கள். ஆனால் இப்போது எல்லாரும் காலத்திற்கு ஏற்றவாறு மாறி வருகிறார்கள். அது போல் நாமும் சில விஷயங்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கேற்றவாறு மாற்றிக்கொள்வது நல்லது.

நண்பர்களுக்கு என்ன பெயர்கள் சொல்லி அழைக்கிறார்கள் என்றால் SOUL MATE என்று சொல்கிறார்கள். இதற்கு என்ன அர்த்தம் என்று எப்போதாவது யோசித்தது உண்டா? யோசித்தது இருந்தால் இந்த பதிவினை தெளிவாக படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..!

Soul Mate என்றால் என்ன?

Soul Mate Meaning in Tamil

soul mate என்பது நம்மை போல உலகத்தில் இன்னும் 6 பேர் இருப்பார்கள் என்பார்கள் அவர்களை நீங்கள் பார்த்தது உண்டா? உங்களை போல் உள்ளவர்களை பார்த்திருப்பீர்கள் என்றால் அது  ஆச்சரியம் தான். ஆனால் மனதளவில் நம்மை போல் இருப்பார்கள். நம்மைப் போன்று யோசிப்பார்கள், நம்மை போல் நடந்துகொள்வார்கள். அவர்களை பார்க்கும் போது  நம்மை பார்ப்பது போல் உணர்ந்துருப்பீர்கள். அவர்களை தான் நாம் Soul Mate என்பார்கள்.

ஒருவர் தனது உணர்வுகளிலும், எண்ணத்திலும், வாழ்க்கை நோக்கிலும் பூரண ஒற்றுமை கொண்டவராகத் தோன்றும் சிறப்பு உடன்பிறப்பை soulmate எனக் குறிப்பிடுவர். இது காதல் வாழ்க்கையிலும், நண்பர்களிடமும், உறவினர்களிடமும் உண்டாகலாம்.

செல்ஃபி தமிழ் அர்த்தம்

 

 ஒருமித்த மனம் கொண்டவர்கள்  அவர்கள் நம்முடைய நண்பர்களாக இருக்கலாம். அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என யார்வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்களை தான் நாம் Soul Mate என்பார்கள். 

Soul Mate Meaning in Tamil

இன்னொரு வகையில் ஒரு வரை போல் இன்னொருவருக்கும் அனைத்து விதத்திலும் பிடித்தது இருந்தால் அவர்களையும் Soul Mate என்று அழைப்பார்கள். அந்த உறவு நல்ல பிணைப்பினை இவர்களுக்கிடையே உருவாக்கும்.

உங்கள் வாழ்க்கையில் முழுமையாக நம்பக்கூடிய நபர்கள். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வரும் அன்புக்கு பெயர் SOULMATE என்று பெயர்.

Soul Meaning in Tamil

  •  SOUL  என்றால் ஆன்மா என்று ஆர்த்தம். mate என்றால் துணை என்று அர்த்தம். soul mate ஆன்மத்துணை என்பார்கள் 

Soulmate Meaning in Tamil with Example:

  • அவள் என்  soulmate ஏனெனில் அவள் என் எண்ணங்களை சொல்லாமலே புரிந்து கொள்கிறாள்
  • அவருடன் பேசும் போதெல்லாம், அவர் என் soulmate போல உணர்கிறேன்.

My Soulmate Meaning in Tamil:

  1. என் ஆன்மா துணை
  2. என் உடன்பிறப்பு
  3. என் மனதோடு இணைந்தவர்
Vocabulary தமிழ் பொருள்
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement