தமிழ் பெண் குழந்தை பெயர்கள் அர்த்தம் | Pen Kulanthai Peyargal With Meaning in Tamil
நண்பர்களே வணக்கம் இன்று பொதுநலம்.காம் பதிவில் பெண்குழந்தை பெயர்களை பற்றி பார்க்கப்போகிறோம். பொதுவாக பெயர்கள் என்றால் முன் இருந்த காலகட்டத்தில் ராசிக்கு தகுந்த, நட்சத்திரத்திற்கு தகுந்தவாறு பெயர்கள் வைக்கிறார்கள். இப்போதெல்லாம் குழந்தைக்கு பெயர்களுக்கான அர்த்தங்கள் நட்சத்திரம் ராசி, திசை என நிறைய விஷங்களை தெரிந்துகொண்டு பெயர்களை வைக்கிறார்கள். அந்த வகையில் இன்று தமிழ் புதுமையான பெண்குழந்தை பெயர்களுக்கான அர்த்தங்களை பார்ப்போம் வாங்க.
| தமிழ் ஆண் குழந்தை பெயர்கள் அர்த்தம் |
இந்து தமிழ் பெயர்கள் மற்றும் அர்த்தம்
கனிஷ்கா:
- கனிஷ்கா: தங்கம்
அபிநயா:
- அபிநயா: அன்பு, அறிவு, பொறுமை
நிவேதா :
- நிவேதா: படையல் நிவத்தல்
பிரதிக்ஷா:
- பிரதிக்ஷா: நம்பிக்கை காத்திருக்கிறது
ரித்திகா:
- ரித்திகா: அழகானவள்
அனிதா:
- அனிதா: கருணை
கிருத்திகா:
- கிருத்திகா: வீரம் கொண்டவள்
கார்த்திகா:
- கார்த்திகா: ஏஞ்சல் ஒளித்தன்மை
தன்ஷிகா :
- தன்ஷிகா: செல்வத்தின் ராணி
காருண்யா:
- காருண்யா: கருணையுள்ளவர்.
கபிலன் :
- கபிலன்: புலவர் பெயர்
சிவானி:
- சிவானி: துர்காதேவி
சனா:
- சனா: மென்மையானவள்
அவந்திகா:
- அவந்திகா: இளவரசி
லிதிகா:
- லிதிகா: அழகான
விஷாலினி :
- விஷாலினி: சரஸ்வதி
ஆதிரா :
- ஆதிரா: ஆருத்ரா
ஆதினி :
- ஆதினி: முதலானவள்
இனிகா:
- இனிகா: இன்பத்தை அளிப்பவள்
விதுஷா :
- விதுஷா: விலை மதிப்பு இல்லாதது
பெண் குழந்தை பெயர்கள் அர்த்தம்:
1.கயல்விழி:
மீன் போன்ற கண்களை உடையவள்.
2.மலர்விழி:
மலர் போன்ற கண்களை உடையவள்.
3.பிரியா:
அன்புக்குரியவள்.
4.கவிதா:
கவிதை இயற்றும் திறன் கொண்டவள்.
5.இன்பா:
இனிமையானவர்
6.ஆழினி:
ஆழி என்றால் கடல்; இனிய கடல் பரப்பின் தலைவி
7.தமிழினி:
தமிழைப் போன்று இனிமையானவள்
8.கண்மணி:
மணிகளைப் போன்று கண்கள் உடையவள்
9.வெண்பா:
கவிதைப் போன்றவள்
10. இளவேனிலி:
இளவேனில் என்பது பூக்கள் மலருகின்ற பருவத்தைக் குறிக்கும் சொல்லாகும்
11.யாழினி
இனிமையானவள்
12. ஓவியா
ஓவியம் போன்றவள்
13.தர்ஷினி
நல்ல பார்வை உடையவள்
14.சஞ்சனா:
அமைதியானவள்
15. நர்மதா
மகிழ்ச்சி தருபவள்
| இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |














