விருந்தும் மருந்தும் மூன்று நாள் விளக்கம்
இன்று அருமையான பழமொழிக்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம் பொதுவாக நாம் வீட்டில் இருக்கும் அனைவருமே ஒரு பழமொழியாவது பேசாமல் இருந்தது இல்லை. எதாவது ஒரு பழமொழியை சொல்லி சிரித்துக்கொண்டு தான் இருப்பார்கள், நாம் அதனை சிரிப்பதற்கு மட்டும் தான் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறோம்..! ஆனால் அதில் இருக்கும் உண்மையான அர்த்தம் தெரிந்தால் தான் உங்களுக்கு புரியும்..! சரி நாம் வீட்டில் பேசும் ஒரு பழமொழியை பற்றி இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்வோம்..!
விருந்தும் மருந்தும் மூன்று நாள் விளக்கம்:
விருந்தும் மருந்தும் மூணு நாள் என்று சொல்வதற்கு பின் ஒரு கதையே உள்ளது. ஒருவன் தெறித்தவரின் வீட்டிற்குள் போயிருந்தார் அப்போது அவர்களின் அம்மா உணவின் உன் முகம் எப்போது தெரிகிறதோ அப்போது வீட்டிற்கு வா என்று சொன்னார்கள் உடனே இந்த பயனுக்கு ஒன்னும் புரியாமல் ஊருக்கு போனாராம்.
போன உடன் அவர்களின் வீட்டில் கரி விருந்து வைத்தார்களாம் இரண்டாம் நாள் சைவ உணவுகளை வைத்தார்களாம், அதன் பின் மறு நாள் அதாவது மூன்றாவது நாள் கஞ்சி சோறு பக்கத்தில் ஊறுகாய் வைத்தார்களாம் உடனே இவர் அத கஞ்சி குண்டானை எட்டி பார்த்தார் உடனே அதில் முகம் தெரிந்ததா உடனே இவனுடைய ஊருக்கு திரும்பு வைத்துவிட்டாராம்.இதற்கு தான் விருந்தும் மருந்தும் மூன்று நாள் தான். என்று சொல்வதற்கு பின் இருக்கும் அர்த்தம்.
இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉👉 Wedding vs Marriage இரண்டிற்கும் உள்ள வேறுபாடு..!
முன்பு இருந்த காலத்தில் தெரியாதவர்கள் தான் வீட்டிற்கு விருந்தாளிகளாக வருவார்களாம்..! இது உங்களுக்கு தெரியுமா..? தெரிந்துகொள்ள விருப்பினால் இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்⇒ தெரியாதவர்கள் தான் விருந்தாளியா
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |