Clear Skin-க்கு வாரம் ஒரு முறை இப்படி செய்தாலே போதும்..! Tips for Clear Skin in Tamil

Advertisement

Clear Skin-க்கு வாரம் ஒரு முறை இப்படி செய்தாலே போதும்! Tips for Clear Skin in Tamil

Tips for Clear Skin in Tamil – வணக்கம் இன்று நாம் சென்சிட்டிவ் ஸ்கின் உள்ளவர்களுக்கான அழகு குறிப்பு டிப்ஸினை பற்றி தெரிந்து கொள்வோம். சென்சிட்டிவ் ஸ்கின் உள்ளவர்கள் எந்த அழகு சாதன பொருட்களை பயன்படுத்தினாலும். அல்லது எந்த ஃபேசியல் கிரீமை பயன்படுத்தினாலும் அவர்களுடைய சருமத்திற்கு செட்டாகாது. சென்சிட்டிவ் ஸ்கின் உள்ளவர்கள் இனி கவலைப்பட வேண்டாம் உங்களுக்காகவே சில அழகு குறிப்புகள் இதோ.

newசருமம் மற்றும் கழுத்து பகுதியில் உள்ள கருமைகள் நீங்க அழகு குறிப்பு..!

Tips for Clear Skin in Tamil – அழகு குறிப்புகள் (Azhagu kurippugal):-

clear skin tips tamil / face tips tamil – ஸ்டேப்: 1

ஒரு கிளீன் பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டரை ஊற்றவும். பின் காட்டன் பஞ்சால் ரோஸ் வாட்டரை நனைத்து. முகத்தில் அப்ளை செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்வதினால் சருமத்தில் படிந்திருக்கும் அழுக்குகள் அனைத்தும் அகன்றுவிடும் (clear skin tips in tamil) சருமம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

clear skin tips in tamil / face tips tamil – ஸ்டேப்: 2

ஒரு கிளீன் பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் இரண்டு ஸ்பூன் பேக்கிங் பவுடர் அல்லது அரிசி மாவு மற்றும் சிறிதளவு ரோஸ் வாட்டர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும்.

பின் சருமத்தை சுத்தமாக கழுவிவிட்டு இந்த பேக்கை சருமத்தில் அப்ளை செய்ய வேண்டும். அப்ளை செய்த பின் 5 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும். மசாஜ் செய்தபின் 5 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின் ஒரு டவலை பயன்படுத்தி சருமத்தை துடைத்து எடுக்கவும்.

new10 நிமிடத்தில் உலகின் மிக சிறந்த FAIRNESS CREAM செய்யலாம் அதுவும் வீட்டுல..!

clear skin tips in tamil / azhagu kurippu for face in tamil – ஸ்டேப்: 3

ஓட்ஸ் சருமத்திற்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கும். சருமம் அழகை அதிகரிக்கும். எனவே ஒரு கிளீன் பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் இரண்டு ஸ்பூன் ஓட்ஸ் மற்றும் இரண்டு ஸ்பூன் தயிர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை சருமத்தில் நன்றாக அப்ளை செய்து, பின் 10 நிமிடங்கள் மசாஜ் பண்ணவும்.

சென்சிட்டிவ் ஸ்கின் உள்ளவர்கள் இவ்வாறு மேல் கூறப்பட்டுள்ள அழகு குறிப்பினை வாரத்தில் ஒரு முறை செய்து வர நிரந்தர சரும அழகை பெறலாம்.

Tips for Clear Skin in Tamil / azhagu kurippu for face in tamil- அழகு குறிப்பு: 2

Tips for clear skin in tamil  – சருமம் வெள்ளையாக வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய ஒரு அருமையான அழகு குறிப்பு டிப்ஸ் இதோ. இந்த பியூட்டி டிப்ஸினை அனைத்து ஸ்கின் வகையினரும் பயன்படுத்தலாம் சருமத்திற்கு நல்ல பொலிவினை கொடுக்கும்.

அதற்கு முதலில் ஒரு கிளீன் பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் ஒரு ஸ்பூன் நீம் பவுடர், ஒரு ஸ்பூன் துளசி பவுடர், ஒரு ஸ்பூன் தேன் மற்றும் அரை எலுமிச்சை பழத்தின் சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை, சருமத்தை நன்றாக கழுவிய பின் அப்ளை செய்ய வேண்டும். அப்ளை செய்த பின்பு 10 முதல் 15 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருக்க வேண்டும். பிறகு சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வர சருமம் பளபளப்பாக காணப்படும்.

newஉங்கள் நகங்களை அலங்காரம் செய்ய பல வகை நெயில் டிசைன்..! Beautiful nail art designs images..!
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil
Advertisement