முடி உதிர்வை தடுக்க இயற்கை வழிகள்:
இப்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கின்ற ஒரு பிரச்சனை எது என்றால் அது முடி உதிர்வு (hair loss treatment) பிரச்சனைதான். இந்த முடி உதிர்வு பிரச்சனை (hair growth tips) பலவகை காரணங்களினால் ஏற்படுகிறது.
குறிப்பாக ஆரோக்கியமற்ற உணவு முறை, ஒழுங்கற்ற கூந்தல் பராமரிப்பு, சரியான தூக்கமின்மை, மன அழுத்தம், நிம்மதியற்ற வாழ்க்கை என்று பலவகையான காரணங்களை சொல்லி கொண்டே போலாம்.
இருப்பினும் ஒருவருக்கு முடி உதிர்வு பிரச்சனை (hair growth tips) ஏற்படுகிறது என்றால் அந்த பிரச்சனையை (hair loss treatment) ஆரம்பத்திலேயே சரி செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.
இந்த முடி உதிர்வு பிரச்சனையை (hair loss treatment) ஆரம்பத்திலேயே சரி செய்யாவிட்டால்,. பின்பு பின் விளைவுகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.
முடி உதிர்வு பிரச்சனையை (hair loss treatment) சரி செய்ய பல இயற்கை முறைகள் இருக்கின்றது. அந்த வகையில் அரிசி கழுவிய தண்ணீர் ஒரு சிறந்த உதாரணம்.
அட ஆமாங்க அரிசி கழுவிய தண்ணீரை கொண்டு தலை அலசினால் முடி உதிர்வு பிரச்சனை (hair loss treatment) உடனே சரியாகும்.
சரி இப்போது அரிசி கழுவிய தண்ணீரை கொண்டு முடி அலசினால் என்ன நிகழும் என்பதை பற்றி படித்தறிவோம் வாருங்கள்..!
பேரழகு முகத்திற்கான SPL சந்தனம் ஃபேஸ் பேக்!!! சந்தனம் அழகு குறிப்பு..! |
அரிசி கழுவி தண்ணீரை பயன்படுத்தும் முறை:
தினமும் அரிசி கழுவிய தண்ணீரை கூட நாம் தலை அலச பயன்படுத்தி கொள்ளலாம். இருப்பினும் இட்லிக்கு ஊறவைத்த அரிசி தண்ணீரை தலை அலச பயன்படுத்தினால் மிகவும் நல்லது.
ஏன்னென்றால் இட்லிக்கு ஊறவைத்த அரிசி தண்ணீர் 12 மணிநேரம் நன்றாக ஊறவைத்திருப்போம்.
அந்த அரிசி கழுவிய தண்ணீர் நல்ல கொழகொழப்பாக இருக்கும் மேலும் அதிக முடி வளர்ச்சியை தூண்டக்கூடிய ஊட்ட சத்துக்களும் நிறைய நிறைந்திருக்கும்.
எனவே இட்லிக்கு ஊறவைக்கும் அரிசி தண்ணீரை கூட தலை அலசுவதற்கு பயன்படுத்தலாம்.
நாம் வாரத்தில் இரண்டு மூன்று முறையாவது தலை அலசுவோம், அப்போது தலையை சுத்தமாக அழுக்கு இல்லாமல் நன்றாக சீயக்காய் அல்லது ஷாம்பு போட்டு நன்றாக அலசி விடுங்கள்.
பின்பு அரிசி கழுவிய தண்ணீரில் ஒரு விட்டமின் இ மாத்திரையை பிழிந்து விட்டு, நன்றாக கலந்து கொள்ளுங்கள், பின்பு அந்த நீரை தலையில் ஊற்றி நன்றாக அலசுங்கள்.முடி வளர விட்டமின் இ உதவுகிறது.
பின்பு 20 நிமிடங்கள் வரை தலையை அலசாமல் நன்றாக ஊறவைத்த பின்பு, திரும்பவும் ஒருமுறை தலையை சுத்தமாக அலசுங்கள், ஆனால் இந்த முறை தலையில் ஷாம்போ அல்லது சீயக்காயோ தலைக்கு பயன்படுத்த கூடாது.
இந்த முறையை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வர முடி உதிர்வு பிரச்சனை நீங்கி (hair loss treatment), முடி அடர்த்தியாக வளரும், நரை முடி கருப்பாக மாறும்..!
முடி உதிர்வு பிரச்சனைக்கு (hair loss treatment in tamil) இதை விட சிறந்த தீர்வு இல்லை..!
கூந்தல் பராமரிப்பு – தலைமுடி வெடிப்பு போக இதை செய்தால் போதும்..! |
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tami |