உங்கள் முடி கட்டுக்கடங்காமல் காடு போல வளர இதை மட்டும் தடவுங்க போதும்..!

Advertisement

Fast Hair Growth Oil Homemade

நண்பர்களே வணக்கம்..! பொதுவாக நம் அனைவருக்குமே முடி உதிர்வு பிரச்சனை இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், பொடுகு பிரச்சனை நரைமுடி பிரச்சனை என்று தலையில் மட்டுமே பல பிரச்சனைகள் இருக்கிறது. ஆனால் பெண்களுக்கு இன்னொரு பிரச்சனையும் இருக்கிறது. அது என்னவென்றால், முடி நீளமாக இல்லை என்பது தான். அனைத்து பெண்களுக்குமே முடக்ஸி நீளமாகவும் அடர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

அதற்காக கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் உள்ள எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால் இதனால் இருக்கின்ற முடியும் கொட்ட ஆரம்பித்து விடுகிறது. அதனால் உங்கள் வீட்டு அஞ்சறை பெட்டியில் இருக்கும் இந்த பொருளை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து தடஉங்கள். உங்கள் முடியை கட்டுக்கடங்காமல் காடு போல் வளரும். அது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஆலிவ் ஆயில் எடுத்து கொள்ளவும்: 

Fast Hair Growth Oil Homemade

முதலில் ஒரு கிண்ணத்தில் ஆலிவ் ஆயில் 50 ml அளவிற்கு எடுத்து கொள்ள வேண்டும்.

அடுத்து உங்கள் வீட்டு அஞ்சறை பெட்டியில் இருக்கும் அதிசய பொருளான கிராம்பு 10 எடுத்து கொள்ள வேண்டும். அதை நன்கு பொடியாக இடித்து கொள்ள வேண்டும்.

பின் அதை நாம் எடுத்து வைத்துள்ள ஆலிவ் ஆயிலில் இந்த கிராம்பு பொடியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

கிராம்பு எடுத்து கொள்ளவும்

பிறகு இந்த எண்ணெயை 12 மணி நேரம் வரை அப்படியே மூடி வைக்க வேண்டும். பின் இந்த எண்ணெயை நீங்கள் தலைக்கு குளிக்க செல்லும் முன் உங்கள் முடியின் வேர்களில் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.

அளந்து பார்த்தாலும் அளவிட முடியாத அளவிற்கு முடி வளர இந்த 1 பொருளை மட்டும் தேங்காய் எண்ணெயில் சேர்த்து தடவுங்க போதும்

20 நிமிடம் வரை தலையில் வைத்திருந்து பின் தலையை நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு அலசிக் கொள்ளலாம். இதுபோல வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்து வந்தால் உங்கள் முடி வளர்வதை கண்டு நீங்களே ஆச்சர்யப்படுவீர்கள்.

அரிசி எடுத்து கொள்ளவும்: 

அரிசி எடுத்து கொள்ளவும்

அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 1 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொள்ள வேண்டும். பின் அதில் 1 ஸ்பூன் அளவிற்கு கிராம்பு, 1 ஸ்பூன் அளவிற்கு அரசி சேர்த்து கொள்ள வேண்டும்.

வெங்காயம் மட்டும் போதும் பாதவெடிப்பு ஒரே நாள் இரவில் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்

இந்த தண்ணீரை அதிகபட்சமாக 15 நிமிடம் வரை கொடுத்திக்க விட வேண்டும். பின்  அதை ஒரு கிண்ணத்தில் வடிகட்டி கொள்ளவும்.

இந்த தண்ணீரை நீங்கள் குளிக்க செல்லும் முன் உங்கள் முடியின் முடியின் வேர்களில் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடம் வரை தலையில் வைத்திருந்து பின் தலையை நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு அலசிக் கொள்ளலாம்.

இதுபோல செய்து வந்தால் உங்கள் முடியின் வளர்ச்சியை கண்டு ஆச்சரியப்படுவீர்கள்.

முன் நெற்றியில் முடி ஏறிக்கொண்டே செல்கிறது என்று கவலைப்படுபவர்கள் இந்த மட்டும் ட்ரை பண்ணுங்க போதும் 

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement