வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வெறும் 2 வாரம் பொடுகு தொல்லை, முடி கொட்டுவது, நரை முடி அனைத்திற்கும் ஒரே தீர்வு இது தாங்க..!

Updated On: January 9, 2023 1:53 PM
Follow Us:
Hair Growth Tips in Tamil
---Advertisement---
Advertisement

முடி வளர என்ன செய்ய வேண்டும் | Hair Growth Tips in Tamil

பனிக்காலம், வெயில்காலம் எது வந்தாலும் தலை முடிக்கு ஏதோ ஒரு பிரச்சனை வந்து கொண்டு தான் இருக்கும். ஆனால் சிலர் ஒரு வார்த்தையை சொல்வார்கள் நம்முடைய வேலையை சரியாக செய்தால் மற்ற வேலைகள் சரியாக இருக்கும் என்று அது போல் தான் முடிக்கும். ஆம் இயற்கையாவே நிறைய டிப்ஸை செய்வோம்.

அதனை உடனே நிறுத்தியும் விடுவோம். காரணம் நாம் என்ன செய்தாலும் தலை முடி கொட்டிக்கொண்டு தான் இருக்கிறது பின்பு எதற்கு இது என்று சொல்வோம். ஆனால் நாம் தொடர்ந்து இயற்கையாக கிடைக்க கூடிய பொருட்களை வைத்து தலைக்கு தேய்த்து வந்தால் நல்ல ரிசல்ட் கிடைக்க்கும். இன்று நல்ல டிப்ஸை பார்ப்போம் வாங்க..!

Hair Growth Tips Natural in Tamil:

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்:

  1. செம்பருத்தி பூ –
  2. வெந்தயம் – 4 டேபிள் ஸ்பூன்
  3. வெங்காயம்  – 10

ஸ்டேப்: 1 

முதலில் முதல் நாள் இரவே வெந்தயத்தை ஊறவைக்கவும். நிறைய தண்ணீர் ஊற்றி ஊறவைத்தால் நல்லது.

ஸ்டேப்: 2

 hair growth tips in tamil

பின்பு மறுநாள் காலையில் மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நாம் எடுத்துவைத்துள்ள செம்பருத்தி பூ அல்லது இல்லை எதுவேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளவும் அதில் சேர்க்கவும்.

இதையும் படியுங்கள்⇒ முகம் பளபளப்பாக இந்த Simple Face பேக்கை ஒரு முறை முகத்திற்கு ட்ரை பண்ணுங்க ..!

ஸ்டேப்: 3

 hair growth tips in tamil

பின்பு அதே மிக்ஸி ஜாரில் வெங்காயம், வெந்தயம் சேர்க்கவும். பின்பு தோல் நீக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து கொஞ்சம் வெந்தயம் ஊறவைத்த தண்ணீரை சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 4

சிலருக்கு வெங்காயம் தோல் பிடிக்காது, ஆகவே அதனை நன்றாக பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 5

 hair growth tips in tamil

பின்பு ஒரு கிண்ணத்தில் பேஸ்டை வைத்துக்கொள்ளவும். ஒரு காட்டன் துணியை வைத்து அதனை வடிகட்டி தனியாக எடுத்துக்கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:

சிலருக்கு அரைத்த பொருட்களை அப்படியே தலையில் தடவுவது பிடிக்கும். சிலருக்கு பிடிக்காது ஏனென்றால் குளித்த பின் தாலியில் வெள்ளை வெள்ளையாக இருக்கும்  அதனால் தான் அரைத்த பொருட்களை வடிகட்டிக்கொள்வது நல்லது அப்படியே அப்ளை செய்வது உங்களுடைய விருப்பம்.  அப்ளை செய்த பின் 1/2 மணி நேரம் கழித்து தலை அலசிய குளிக்கலாம். இப்படி செய்து வந்தால் தலைமுடியில் ஏற்படும் அனைத்து பிரச்சனையும் சரி ஆகிவிடும்.

இந்த 3 பொருள் போதும் தலை முடி உடைவதையும் தடுக்கும், மேலும் தலை முடி அடர்த்தியாகவும், நீளமாக வளர உதவி செய்யும்..!

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now