வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

2 நாட்களில் உங்க முகத்தில் உள்ள பருக்கள் அனைத்தும் மறைய வேண்டுமா..? அப்போ துளசியுடன் இதை மட்டும் சேர்த்து பயன்படுத்துங்க போதும்..!

Updated On: September 5, 2023 12:42 PM
Follow Us:
How to Remove Pimples Naturally and Permanently in Tamil
---Advertisement---
Advertisement

How to Remove Pimples Naturally and Permanently in Tamil

இன்றைய காலகட்டத்தில் உள்ள மாசுபாடு மற்றும் சூடு ஆகியவற்றால் உங்களின் முகத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதில் மிகவும் முக்கியமான ஒரு பிரச்சனை என்றால் அது முகப்பருக்கள் தான். அதனை போக்குவதற்காக நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் சென்று முடிவடைகிறதா..? அப்படி என்றால் கவலைவேண்டாம்.

இன்றைய பதிவில் இயற்கையான முறையில் உங்களின் முகத்தில் உள்ள பருக்களை போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன்பெறுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

How to Remove Pimples Naturally at Home in Tamil:

How to Remove Pimples Naturally at Home in Tamil

பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி இன்றைய சூழலில் உள்ள மாசுபாடு மற்றும் சூடு ஆகியவற்றால் அவர்களின் முகத்தில் அதிக அளவு பருக்கள் வருகின்றன.

அதனால் அதனை போக்குவதற்கு உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காணலாம். முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. இலவங்கப்பட்டை – 5
  2. துளசி – 1 கைப்பிடி அளவு 
  3. வேப்பிலை – 1 கைப்பிடி அளவு 
  4. கற்றாழை ஜெல் – 1 டேபிள் ஸ்பூன் 
  5. மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் 
  6. ஆவாரம் பூ பொடி – 1 டேபிள் ஸ்பூன் 

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> உங்க முகத்தில் உள்ள தேவையில்லாத முடிகளை நீக்கி முகம் நன்கு பொலிவு பெற பால் மட்டும் போதும்

ஒரு மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும்:

முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 5 இலவங்கப்பட்டை, 1 கைப்பிடி அளவு துளசி மற்றும் 1 கைப்பிடி அளவு வேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு பசைபோல் அரைத்து கொள்ளுங்கள்.

பின்னர் அதனை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

கற்றாழை ஜெல்லினை கலக்கவும்:

அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லினை சேர்த்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> ஒரே வாரத்தில் உங்கள் முகத்தில் கரும்புள்ளிகள் மறைய வேண்டுமா அப்போ இதை ட்ரை பண்ணுங்க போதும்

மஞ்சள் தூளினை சேர்க்கவும்:

அடுத்து அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1 டீஸ்பூன் மஞ்சள் தூளினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

ஆவாரம் பூ பொடியை கலந்து கொள்ளவும்:

இறுதியாக அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் ஆவாரம் பூ பொடியை கலந்து உங்களின் முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து நன்கு குளிர்ச்சியான நீரை பயன்படுத்தி உங்களின் முகத்தை கழுவி கொள்ளுங்கள்.

இதனை இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து செய்தலே போதும் உங்களின் முகத்தில் உள்ள அனைத்து பருக்களும் நீங்கி உங்களின் முகம் நன்கு அழகு பெறுவதை நீங்களே காணலாம்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> கோடைகாலத்தில் உங்க முகம் கருமையாக காட்சியளிக்கிறதா அப்போ தேனை இப்படி பயன்படுத்துங்க

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

 Hair Oil For Hair Growth Homemade Tamil

இந்த ஹேர் ஆயிலை 1 வாரம் மட்டும் பயன்படுத்தி பாருங்கள்..! நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு முடி வளரும்..!

இயற்கை அழகு குறிப்புகள்(Natural Beauty Tips)

அணைத்து அழகு குறிப்புகள் ஒரே இடத்தில் | All Beauty Tips in Tamil Language

முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க

முகத்தில் உள்ள முடி நீங்க இயற்கை வழிகள் !!! Face Hair Removal Home Tips Tamil..!

சொட்டை விழுந்த இடத்தில் முடி வளர வேண்டுமா ?

முகப்பரு வராமல் முகத்தை பொலிவாக வைத்திருக்க இந்த ஒரு பொருள் போதும்

Olive Oil Uses in Tamil

ஆலிவ் ஆயில் அழகு குறிப்புகள்..! Olive oil for face in tamil..!

பெண்கள் புருவ முடி எடுப்பதால் ஏற்படும் நன்மைகள்..!

Anjana Kal Hair Dye in Tamil

ஒரு நிமிடத்தில் அனைத்து நரை முடியும் கருப்பாக மாறும் அஞ்சனக்கல் ஹேர் டை அதிசயம் ஆயுசுக்கும் நரை முடி வராது

Paati Vaithiyam For Hair Growth in Tamil

முடி உதிர்வதை தடுக்க பாட்டி வைத்தியம் | Paati Vaithiyam For Hair Growth in Tamil