அழகிற்கு அழகை சேர்க்கக்கூடிய புது இயற்கை டிப்ஸ்கள்..! skin whitening tips in tamil..!

Advertisement

அழகிற்கு அழகை சேர்க்கக்கூடிய புது இயற்கை டிப்ஸ்கள்..! Beauty Tips in Tamil..! Face Beauty Tips in Tamil..!

johnsons baby oil benefits

ஹாய் ஃப்ரண்ட்ஸ்…!

இன்றைய பொதுநலம் பதிவில் பெண்களுக்கான அழகு குறிப்புகள் சிலவற்றை பார்க்க போகிறோம். அது என்னவென்றால் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் ஜான்சன்ஸ் பேபி ஆயிலை(johnsons baby oil benefits)வைத்து சரும அழகு, கண்களில் ஏற்படும் கருவளையம், முடி உதிர்வு போன்ற பல பிரச்சனைகளுக்கு இயற்கை மூலம் எப்படி சரி செய்யலாம்னு இன்னக்கி முழுமையாக தெரிந்துக்கொள்ளலாம்..!

newதேங்காய் எண்ணெய் அழகு குறிப்புகள்..! Coconut oil for face in tamil..!

கை தோல் வெள்ளையாக மாற / Skin Whitening in Tamil – தேவையான பொருட்கள்:

  1. ஜான்சன்ஸ் பேபி ஆயில் – 1 டேபிள் ஸ்பூன்  
  2. கற்றாழை ஜெல் – 1 டேபிள் ஸ்பூன் 
  3. ரோஸ் வாட்டர் – 1 டேபிள் ஸ்பூன் 

கை தோல் பளிச்சென்று இருக்க / Skin Whitening Tips in Tamil – அழகு குறிப்புகள் 1:

முதலில் ஒரு பவுலில் 1 டேபிள் ஸ்பூன் அளவுக்கு கற்றாழை ஜெல் எடுத்துக்கொள்ளவும். அதன்பிறகு ரோஸ் வாட்டர் 1 டேபிள் ஸ்பூன் சேர்க்கவும்.

அடுத்ததாக 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு ஜான்சன்ஸ் பேபி ஆயிலை அந்த பவுலில் சேர்த்துக்கொள்ளவும்.

சேர்த்தபிறகு நன்றாக கலந்துக்கொள்ளவும். பேஸ்ட் போன்று வரும் அளவிற்கு நன்றாக கலக்கவும்.

பின் கலந்த கலவையை ஒரு டிஸ்யூ பேப்பர் எடுத்துக்கொண்டு அந்த கிரீம்யை கைகளில் நன்றாக தடவ வேண்டும்.

நன்றாக தடவியபின் சிறிதுநேரம் கழித்து தொடைத்துக்கொள்ளலாம். இந்த டிப்ஸை(Beauty Tips Tamil) தொடர்ந்து 1 வாரம் செய்து வந்தால் கண்டிப்பாக தோல் முற்றிலும் வெள்ளையாக மாறுவதை நீங்களே உணருவீர்கள்.

newஅழகிற்கு மேலும் அழகை சேர்க்க பல இயற்கை டிப்ஸ்கள்..! Natural Beauty Tips in tamil..!

முடி அடர்த்தியாக வளர எண்ணெய் / Mudi Valara Tips in Tamil – தேவையான பொருட்கள்:

  1. ஜான்சன்ஸ் பேபி ஆயில் – 3 ஸ்பூன் 
  2. விளக்கெண்ணெய்(caster oil) – 1 ஸ்பூன் 
  3. வைட்டமின் இ கேப்சுல் – 2

 

தலை முடி அடர்த்தியாக வளர / Mudi Adarthiyaga Valara Tips in Tamil – அழகு குறிப்புகள் 3:

முதலில் 3 ஸ்பூன் ஜான்சன்ஸ் பேபி ஆயிலை எடுத்துக்கொள்ளவும். இதோடு விளக்கெண்ணெய்(caster oil) 1 ஸ்பூன் சேர்த்துக்கொள்ளவும்.

அடுத்து வைட்டமின் இ கேப்சுல் 2 சேர்த்துக்கொள்ளவும். மூன்றையும் நன்றாக கலந்துக்கொள்ளவும்.

இந்த எண்ணெயை இரவு நேரத்தில் தடவி வைத்துட்டு காலையில் நன்றாக தலையை வாஷ் பண்ணிக்கலாம். ஊறவைத்து வாஷ் பண்றதுனால முடி நன்றாக நீளமாகவும், அடர்த்தியாகவும் வளரும். இதை வாரத்தில் 2 முறை செய்து வந்தால் நல்ல மாற்றம் கிடைக்கும்.

கருவளையம் மறைய டிப்ஸ் / Karuvalayam Poga Tips Tamil – தேவையான பொருட்கள்:

  1. ஜான்சன்ஸ் பேபி ஆயில் – 1 ஸ்பூன்
  2. கற்றாழை ஜெல் – 1 ஸ்பூன் 
  3. வைட்டமின் இ கேப்சுல் – 1

கருவளையம் நீங்க / Karuvalaiyam Maraiya Tips in Tamil – அழகு குறிப்புகள் 4:

முதலாவதாக கருவளையம் நீங்க(karuvalayam maraiya) ஜான்சன்ஸ் பேபி ஆயில் 1 ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து 1 ஸ்பூன் கற்றாழை ஜெல், 1 வைட்டமின் இ கேப்சுல் எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து மூன்றையும் நன்றாக மிக்ஸ் பண்ணிக்கொள்ளவும். மிக்ஸ் செய்த கலவையை கண்களை சுற்றி கருவளையத்தில் தேய்த்து வர வேண்டும்.

இந்த டிப்ஸை வாரத்தில் 2 அல்லது 3 முறை செய்துவந்தால் கண்டிப்பா கண் கருவளையம்(கண் கருவளையம் மறைய) பிரச்சனை விரைவில் குணமடையும்.

முகம் பளபளப்பாக மாற / Mugam Vellaiyaga Mara in Tamil – தேவையான பொருட்கள்:

  1. ஜான்சன்ஸ் பேபி ஆயில் – 2 ஸ்பூன்
  2. கற்றாழை ஜெல் – 1 ஸ்பூன் 
  3. ரோஸ் வாட்டர் – 1 ஸ்பூன் 

முகம் பளிச்சென்று இருக்க / Face Beauty Tips in Tamil – அழகு குறிப்புகள் 2:

முதலாவதாக பவுலில் பேபி ஆயில் 2 ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். அடுத்து கற்றாழை ஜெல்(aloe vera jel) 1 ஸ்பூன் எடுத்து சேர்த்துக்கொள்ளவும்.

அடுத்ததாக முகம் வெள்ளையாக இருக்க ரோஸ் வாட்டர் 1 ஸ்பூன் அதோடு சேர்க்க வேண்டும்.

எல்லாத்தையும் நன்றாக கலந்துக்கொள்ளவும். அடுத்து கலந்த கலவையை முகத்தில் 20 நிமிடம் நன்றாக ஊறவைத்த பின்னர் முகத்தை கழுவி கொள்ளலாம்.

கற்றாழை ஜெல் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்ப்பதினால் முகம் நன்றாக(johnsons baby oil benefits) பொலிவு தரும். இந்த டிப்ஸை கண்டிப்பா எல்லாரும் ட்ரை பண்ணி பாருங்க ஃப்ரண்ட்ஸ்.

உதடு சிவக்க / Uthadu Sivappaga Tips – தேவையான பொருட்கள்:

  1. ஜான்சன்ஸ் பேபி ஆயில் – 1 ஸ்பூன்
  2. சர்க்கரை – 1/2 ஸ்பூன் 
  3. எலுமிச்சை சாறு – 1/2 ஸ்பூன் 

உதடு சிவப்பாக மாற / Uthadu Sivapaga in Tamil – அழகு குறிப்புகள் 5:

முதலில் உதடு சிவப்பாக(uthadu karumai maraiya) ஜான்சன்ஸ் பேபி ஆயில் 1 ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து 1/2 ஸ்பூன் சர்க்கரை, 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு எடுத்து நன்றாக கலந்துக்கொள்ளவும்.

அடுத்ததாக நன்றாக கலந்துவைத்த கலவையை உதட்டில் தடவி 2 நிமிடம் கழித்து வாஷ் பண்ணிக்கலாம்.

இந்த டிப்ஸை செய்து பாருங்க கண்டிப்பா உங்க உதடு நல்ல சிவப்பாக மாறும்.

newமுகம் வெள்ளையாக மாற ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர்..!
இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil
Advertisement