வெறும் 10 நிமிடத்தில் கொத்து கொத்தாக இருக்கும் நரை முடி அனைத்தையும் கருமையாக மாற்றும்..!

Advertisement

Natural Treatment For White Hair to Black Hair in Tamil

நண்பர்களே வணக்கம்..! நரை முடி பிரச்சனையானது யாருக்கு தான் இல்லை. அனைவருக்கும் இந்த நரை முடி பிரச்சனை இருந்துகொண்டு தான் இருக்கிறது. அப்படி நரை முடி பிரச்சனை எதனால் வருகிறது என்பது தெரியுமா..? சரி வாங்க நரை முடி ஏன் வருகிறது அதை எப்படி சரி செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்..!

தலை முடி ஏன் கருமையாக இல்லாமல் இருக்கிறது என்றால்..? நம் உடலில் மெலனின் குறைபாடுகள் அதிகம் இருத்தால் அது உடலில் நிறைய பிரச்சனைகள் வருகிறது. அதேபோல் முக்கியமாக சொல்ல போனால் உடலில் ஏதேனும் சத்துக்கள் இல்லாமல் இருந்தாலும் முடி உதிர்வு அதிகமாக இருக்கும். ஆகவே அதனை பற்றி தெளிவாக இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Natural Treatment For White Hair to Black Hair in Tamil:

இந்த பதிவின் வாயிலாக நாம் ஒரு ஹேர் டை அடுத்து ஒரு ஹேர் பேக் சேர்த்துக் கொள்கிறார்கள். ஆகவே அதனை பற்றி தெரிந்துக்கொள்ளலாம். முதலில் ஒரு கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் கருவேப்பிலை பொடி, அடுத்து அதற்கு ஏற்றது போல் கரிசலாங்கன்னி பொடி எடுத்துக் கொள்ளவும். இரண்டும் சமமான அளவு எடுத்துக் கொள்ளவும். அப்போது தான் தலை முடிக்கு இரண்டும் நல்ல வளர்ச்சியை கொடுக்கும்.

அடுத்து இரண்டையும் மிக்ஸ் செய்யவதற்கு பீட்ரூட் ஜூஸ் எடுத்துக்கொள்ளவும். அதனை அந்த பொடிகளில் நன்கு கலந்துகொள்ளவும். அவ்வளவு தான் ஹேர் டை  ரெடி இதனை அப்படியே தலையில் அப்ளை செய்து குளிக்கலாம். அனைத்து நரை முடியும் கருமையாக மாறிவிடும்.

ஹேர் ஸ்ப்ரே (Hair Spray) எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க..! இதை தயாரித்து அதனை அப்படியே தலை குளித்துவிட்டு வந்து அதனை Spray செய்துகொள்ளலாம். அதை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க..! Hair Spray

வெறும் 2 நிமிடத்தில் நரை முடி கருமையாக மாறும்..! மாதம் ஒரு முறை தேய்த்தால் போதும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement