வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஓமவள்ளி இலையை இப்படியும் பயன்படுத்தலாமா..? இத்தனை நாட்கள் இது தெரியமா போச்சே..!

Updated On: September 28, 2024 12:06 PM
Follow Us:
Omavalli Face Pack in Tamil 
---Advertisement---
Advertisement

Omavalli Face Pack in Tamil 

பொதுவாக நாம் ஓமவள்ளி இலையை சளி பிரச்சனைகளுக்கு மருந்தாக தான் பயன்படுத்தி இருக்கின்றோம். ஆனால் இந்த ஓமவள்ளி இலை உங்களின் முகம் பொலிவு பெறுவதற்கும் உதவிபுரியும் என்றால் நீங்கள் நம்புவீர்களா..! ஆம் நண்பர்களே ஓமவள்ளி இலையை பயன்படுத்தி உங்களின் முகத்தை நன்கு பொலிவு பெற செய்யமுடியும். அது எப்படி என்பதை பற்றியும் அதன் வழிமுறை பற்றியும் இன்றைய பதிவில் காண  இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

Instant Glow Face Pack Homemade in Tamil:

Skin Whitening Cream Homemade Tamil டிப்ஸ் – 1

முதலில் இந்த டிப்ஸிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. ஓமவள்ளி இலை – 10
  2. கடலை மாவு – 2 டீஸ்பூன் 
  3. மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்   

முதலில் ஒரு மிக்சி ஜாரில் நாம் எடுத்துவைத்துள்ள 10 ஓமவள்ளி இலைகளை போட்டு நன்கு அரைத்து அதன் சாற்றினை மட்டும் வடிக்கட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

பின்னர் அதனுடன் 2 டீஸ்பூன் கடலைமாவு, 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவி 10 – 15 நிமிடங்களுக்கு வைத்து பின்னர் முகத்தை கழுவிக் கொள்ளுங்கள்.

இதனை தொடர்ந்து செய்து வந்தீர்கள் என்றால் உங்களின் முகம் நன்கு பொலிவு பெறும்.

டிப்ஸ் – 2

Instant glow face pack homemade in tamil

முதலில் இந்த டிப்ஸிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. ஓமவள்ளி இலை – 10
  2. கடலை மாவு – 2 டீஸ்பூன் 
  3. தயிர் – 8 டீஸ்பூன்
  4. எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்

மேலே கூறியுள்ள அனைத்து பொருட்களையும் நன்கு அரைத்து முகத்தில் தடவி 5 – 10 நிமிடங்களுக்கு வைத்து பின்னர் முகத்தை கழுவிக்கொள்ளுங்கள்.

இதனை வாரத்திற்கு இருமுறை அல்லது தினமும் தொடர்ந்து செய்து வந்தீர்கள் என்றால் உங்களின் முகம் நன்கு பொலிவு பெறும்.

இதையும் படியுங்கள்=> ஓமவள்ளி இலை 1 போதும் உங்கள் நரை முடியை கருமையாக்கும்

டிப்ஸ் – 3 

முதலில் இந்த டிப்ஸிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. ஓமவள்ளி இலை – 5
  2. கடலை மாவு – 2 டீஸ்பூன்
  3. அரிசி மாவு – 2 டீஸ்பூன்
  4. ரோஸ் வாட்டர் – 2 டீஸ்பூன்

மேலே கூறியுள்ள அனைத்து பொருட்களையும் நன்கு அரைத்து முகத்தில் தடவி 10 நிமிடங்களுக்கு வைத்து பின்னர் முகத்தை கழுவிக் கொள்ளுங்கள்.

இதனை வாரத்திற்கு இருமுறை அல்லது தினமும் தொடர்ந்து செய்து வந்தீர்கள் என்றால் உங்களின் முகம் நன்கு பொலிவு பெறும்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

How to Make Aloe Vera Gel at Home in Tamil

வீட்டிலேயே கற்றாழை ஜெல் தயாரிப்பது எப்படி?

வெயில் காலத்தில் வறண்டு காணப்படும் உங்களின் சருமத்தை 1 மணி நேரத்தில் மென்மையாக மாற்ற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

வெயில் கருமை நீங்க

வெயில் காலத்தில் முடி கொத்து கொத்தாக கொட்டுகிறதா..! இந்த தேங்காய் எண்ணெய் மட்டும் போதும்..!

Glass Skin Tips in Tamil

கொரியன் பெண்களின் அழகின் இரகசியம் இதுதான்..! | Korean Beauty Tips in Tamil

cucumber beauty tips for glowing skin in tamil

இந்த வெயிலிலும் முகம் பளபளப்பாக இருக்க வெள்ளரிக்காய் மட்டும் போதும்..

summer beauty tips in tamil

வெயில் வந்தாச்சு.. உங்க சருமத்த அழகா வெச்சிக்க கோடை கால டிப்ஸ்..!

Split Hair Treatment At Home in Tamil

வெயில் காலத்தில் உங்கள் முடி பாதியில் உடைந்து விழுகிறதா..? அப்படி என்றால் இதை பண்ணுங்க..!

How To Prevent Body Odor in Summer in Tamil

கோடைக்காலத்தில் அதிகமாக வியர்த்து உடலில் துர்நாற்றம் வீசுகிறதா..?அப்போ இதையெல்லாம் Follow பண்ணுங்க..!