108 திவ்ய தேசங்கள் | 108 Divya Desam List in Tamil

108 Divya Desam in Tamil

108 திவ்யதேசம் | 108 Divya Desam Tamil | 108 divya desam list in tamil

108 திவ்ய தேசம் / 108 Divya Desam in Tamil: திவ்ய தேசம் என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிப்பதாகும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் இடம் பெற்றுள்ள சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் தான் திவ்ய தேசம் என்று கூறப்படுகிறது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும். அதைத்தான் நாம் 108 திவ்ய தேசம் என்று கூறுகிறோம். இந்த பதிவில் 108 திவ்ய தேசம் (108 divya desam list) எந்தெந்த ஊரில் அமைந்துள்ளன என்பதை பற்றி விரிவாக படித்தறியலாம்..!

108 பெருமாள் பெயர்கள்..!

108 திவ்ய தேசம் | 108 divya desam list in tamil:

திருவரங்கம்
அரங்கநாதர் அரங்கநாயகி
பாசுரம்: 247 பாசுரங்கள்
திருச்சி


திருக்கோழி,(உறையூர் பகுதி)
அழகிய மணவாளன் – வாசலட்சுமி (நாச்சியார்)
பாசுரம்: 2 பாசுரங்கள்
திருச்சி

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube


உத்தமர் கோயில்
புருஷோத்தமன் – பூர்ணவல்லி
பாசுரம்: 1 பாசுரங்கள்
திருச்சி


திருவெள்ளறை
புண்டரீகாட்சன் – பங்கயச் செல்வி
பாசுரம்: 24 பாசுரங்கள்
திருச்சி


அன்பில் சுந்தர்ராஜப் பெருமாள்
வடிவழகியநம்பி – அழகியவல்லி
பாசுரம்: 1 பாசுரங்கள்
திருச்சி


கோயிலடி
அப்பக்குடத்தான் – இந்திராதேவி (கமலவல்லி)
பாசுரம்: 33 பாசுரங்கள்
திருச்சி


திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில்
ஹரசாபவிமோசனர் – கமலவல்லி
பாசுரம்: 1 பாசுரங்கள்
தஞ்சை


திருக்கூடலூர் (கூடலூர்-ஆடுதுறை)
ஜகத்ரட்சகன் – பத்மாசானவல்லி
பாசுரம்: 10 பாசுரங்கள்
குடந்தை


கபிஸ்தலம்
கஜேந்திரவரதர் – ரமாமணிவல்லி
பாசுரம்: 1 பாசுரங்கள்
குடந்தை


புள்ளபூதங்குடி வல்வில் ராமன் – பொற்றாமறையாள்
பாசுரம்: 10 பாசுரங்கள்
குடந்தை


ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோயில்
ஆண்டளக்குமய்யன் – ஸ்ரீரங்கநாயகி
பாசுரம்: 1 பாசுரங்கள்
குடந்தை


கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில்
சாரங்கபாணி, ஆராவமுதன் – கோமளவல்லி
பாசுரம்: 51 பாசுரங்கள்
குடந்தை


ஒப்பிலியப்பன்
ஒப்பிலியிப்பன் – பூமிதேவி
பாசுரம்: 47 பாசுரங்கள்
குடந்தை


நாச்சியார்கோயில்
நறையூர்நம்பி – நம்பிக்கை நாச்சியார்
பாசுரம்: 110 பாசுரங்கள்
குடந்தை


திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில்
சாரநாதன் – சாரநாயகி
பாசுரம்: 13 பாசுரங்கள்
குடந்தை


நாதன் கோயில்
ஜகந்நாதர் – செண்பகவல்லி
பாசுரம்: 10 பாசுரங்கள்
குடந்தை


திருவெள்ளியங்குடி
கோலவில்லி ராமர் – மரகதவல்லி
பாசுரம்: 10 பாசுரங்கள்
குடந்தை


திருக்கண்ணமங்கை
பக்தவத்சலன் – அபிஷேகவல்லி
பாசுரம்: 14 பாசுரங்கள்
குடந்தை


திருக்கண்ணபுரம்
சௌரிராஜன் – கண்ணபுரநாயகி
பாசுரம்: 128 பாசுரங்கள்
சீர்காழி


திருக்கண்ணங்குடி
லோகநாதன் – லோகநாயகி
பாசுரம்: 10 பாசுரங்கள்
சீர்காழி


நாகப்பட்டினம் (திருநாகை)
சௌந்தர்யராஜன் – சௌந்தர்யவல்லி
பாசுரம்: 10 பாசுரங்கள்
நாகப்பட்டினம்


திருத்தஞ்சை மாமணிக் கோயில்
நீலமேகம் – செங்கமலவல்லி
பாசுரம்: 5 பாசுரங்கள்
தஞ்சை


தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோயில்
ஆமருவியப்பன் – செங்கமலவல்லி
பாசுரம்: 45 பாசுரங்கள்
குத்தாலம்


திருச்சிறுபுலியூர் தலசயனப்பெருமாள் கோயில்
அருள்மாகடல் – திருமாமகள்
பாசுரம்: 10 பாசுரங்கள்
சீர்காழி


தலைச்சங்காடு
நாண்மிதியப்பெருமாள்- தலைச்சங்கநாச்சியார்
பாசுரம்: 2 பாசுரங்கள்
சீர்காழி


திருஇந்தளூர்,மாயவரம்
பரிமளரங்கநாதர் – புண்டரீகவல்லி
பாசுரம்: 11 பாசுரங்கள்
மாயவரம்


திருக்காழிச்சீராம விண்ணகரம்,சீர்காழி
தாடாளன் – லோகநாயகி
பாசுரம்: 10 பாசுரங்கள்
சீர்காழி


திருக்காவளம்பாடி
கோபாலக்ருஷ்ணன் செங்கமலநாச்சியார்;
பாசுரம்: 10 பாசுரங்கள்
சீர்காழி


அரிமேய விண்ணகரம்
குடமாடுகூத்தர் – அம்ருதகடவல்லி
பாசுரம்: 10 பாசுரங்கள்
சீர்காழி


வண்புருடோத்தமம்
புருஷோத்தமர் – புருஷோத்தமநாயகி
பாசுரம்: 10 பாசுரங்கள்
சீர்காழி


செம்பொன் செய்கோயில்
செம்பொன்னரங்கர் – சுவேதபுஷ்பவல்லி
பாசுரம்: 10 பாசுரங்கள்
சீர்காழி


திருமணிமாடக் கோயில்
சாச்வததீபநாராயணர் – புண்டரீகவல்லி
பாசுரம்: 12 பாசுரங்கள்
சீர்காழி


வைகுந்த விண்ணகரம்
வைகுண்டநாதர் – வைகுண்டவல்லி
பாசுரம்: 10 பாசுரங்கள்
சீர்காழி


திருத்தெற்றியம்பலம்
செங்கண்மால் – செங்கமலவல்லி
பாசுரம்: 10 பாசுரங்கள்
சீர்காழி


திருமணிக்கூடம்
மணிக்கூடநாயகன் – திருமகள் நாச்சியார்
பாசுரம்: 10 பாசுரங்கள்
சீர்காழி


திருப்பார்த்தன் பள்ளி
தாமரைநாயகி – தாமரையாள் கேள்வன்
பாசுரம்: 10 பாசுரங்கள்
சீர்காழி


திருவாழி-திருநகரி கோயில்கள்
வயலாளி மணவாளன் – அம்ருதகடவல்லி, வேதராஜன் – அமிர்தவல்லி
பாசுரம்: 42 பாசுரங்கள்
சீர்காழி


திருத்தேவனார்த் தொகை
தேவநாயகர் – சமுத்ரதனயா
பாசுரம்: 10 பாசுரங்கள்
சீர்காழி


திருவெள்ளக்குளம்
சீநிவாசன் – பத்மாவதி
பாசுரம்: 10 பாசுரங்கள்
சீர்காழி


திருச்சித்ரகூடம், சிதம்பரம்
கோவிந்தராஜர் – புண்டரீகவல்லி
பாசுரம்: 32 பாசுரங்கள்
சீர்காழி


திருவந்திபுரம்
தேவநாதன் – ஹேமாப்ஜவல்லி
பாசுரம்: 10 பாசுரங்கள்
கடலூர்


திருக்கோவலுர்
திரிவிக்ரமன் – பூங்கோவல் நாச்சியார்
பாசுரம்: 21 பாசுரங்கள்
கடலூர்


திருக்கச்சி
வரதராஜன் – பெருந்தேவி
பாசுரம்: 7 பாசுரங்கள்
காஞ்சி


அட்டபுயக்கரம்
ஆதிகேசவன் – அலர்மேல்மங்கை
பாசுரம்: 12 பாசுரங்கள்
காஞ்சி


திருத்தண்கா(தூப்புல்)
தீபப்பிரகாசர் – மரகதவல்லி
பாசுரம்: 2 பாசுரங்கள்
காஞ்சி


திருவேளுக்கை அழகிய சிங்க பெருமாள் கோயில்
முகுந்தநாயகன் – வேளுக்கைவல்லி
பாசுரம்: 4 பாசுரங்கள்
காஞ்சி


திருநீரகம் (காஞ்)
ஜகதீசப்பெருமாள் – நிலமங்கைவல்லி
பாசுரம்: 1 பாசுரங்கள்
காஞ்சி


திருப்பாடகம் (காஞ்)
பாண்டவ தூதர் – ருக்மணி,சத்யபாமா
பாசுரம்: 6 பாசுரங்கள்
காஞ்சி

மேலும் இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்