அம்மன் பெயர்கள்..! Amman Names List In Tamil..!
Amman Names In Tamil: நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் தமிழ்நாட்டிலுள்ள அம்மனின் வேறு பெயர்களை பற்றி அறிந்து கொள்ளுவோம்..! பெண்கள் என்றாலே அம்மன் வழிபாடு, அம்மன் விரதம் போன்ற தெய்வ வழிபாட்டுகளை மேற்கொள்ளாதவர்கள் இருக்க மாட்டார்கள். சரி வாங்க நண்பர்களே இப்போது அம்மனின் பெயர்கள் பட்டியலை விரிவாக படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!
அம்மன் பெயர்கள் பட்டியல்:
அம்மன் வேறு பெயர்கள்/ Amman Names List In Tamil |
அகிலாண்டேஸ்வரி |
அஞ்சலி |
அட்சர சுந்தரி |
அந்தரி |
அம்பாள் |
இந்திராட்சி |
உலக நாயகி |
க்ஷமா தேவி |
கருணாகடாட்சி |
காமாட்சி |
காலபைரவி |
சங்கரி |
சத்திய சொரூபி |
சம்பூர்ணதேவி |
சயார்தா தேவி |
சர்வபரிபூரணி |
சரஸ்வதி தேவி |
சற்குணவதி |
சாமுண்டா தேவி |
சுதந்தரி |
சுந்தராம்பாள் |
சுந்தரி |
செல்வி |
சௌந்தரி |
ஞானரூபா தேவி |
டங்கஹஸ்தா தேவி |
டங்காரிணி தேவி |
டங்காரிணீ தேவி |
டாமரி தேவி |
டார்ணா தேவி |
ணார்ணீ தேவி |
தத்யா தேவி |
தமஸ்யா தேவி |
தயாபதி |
தாக்ஷாயணி தேவி |
திரு தேவி |
துர்க்கை |
நார்யா தேவி |
நித்திய கல்யாணி |
நிர்மல குணாகரி |
நீலாயதாட்சி |
பகவதி |
பங்கஜாட்சி |
பட்காரிணி தேவி |
பத்மாட்சி |
பத்ரகாளி தேவி |
பந்தமோகினி தேவி |
பந்தினி தேவி |
பவானி |
பார்வதி தேவி |
புராதனி |
பூபாலி |
பைரவி |
பொன்னொயாள் |
மகாதுர்க்கை |
மகாபைரவி |
மகாமாயா தேவி |
மகேஸ்வரி |
மஞ்சுலாதேவி |
மரகத சொரூபி |
மனோன்மணி |
மாரி |
மீனாட்சி |
யக்ஷஸ்வினி தேவி |
ரக்தா தேவி |
ரூபிணி |
லம்போஷ்டி தேவி |
வசந்தி |
வரதா தேவி |
வனதுர்க்கை |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> |
ஆன்மிக தகவல்கள் |