3 Day Zodiac Sign Will be Reversed in Tamil
வேத ஜோதிடத்தின் படி ஜூன் 7 -ம் தேதி சுக்கிரன் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைவார். அதனால் புதன் மற்றும் சூரியனின் சேர்க்கை உருவாக்கப் போகிறதாம். ஆகவே இந்த புதன் பெயர்ச்சியில் உருவாகி புத ஆதித்ய ராஜயோகம் உருவாகும். அதனால் இந்த பதிவில் எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் வர போகிறது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
ரிஷப ராசி :
புத ஆதித்ய ராஜயோகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு பல விதமான நன்மைகளை தரும். உங்களுக்கு எல்லா விதத்திலும் சாதகமான பலனை பெறுவீர்கள். இவர்கள் பணம் அதிர்ஷ்டத்தை கொடுத்து அவர்களின் பேச்சின் மூலமாகவே ஆதாயத்தை அடைவார்கள். அது போல திடீரென ஏதோ ஒரு இடத்தில் இருந்து பணம் கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. உங்களுக்கு தகுந்தாற்போல் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதில் வெற்றி அடைவீர்கள்.
கன்னி ராசி :
புத ஆதித்ய ராஜயோக கன்னி ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளை தரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும் ராசியாக கன்னி ராசி உள்ளது. வெளி நாடு செல்லும் வாய்ப்புகள் உங்களை தேடி வரும். அதுமட்டுமில்லாமல் பணி செய்யும் இடத்தில் சிறப்பான நேரமாக இருக்கும். திடீரென வேலைக்காக பயணம் செய்யும் நிலை ஏற்படும். நீங்கள் விரும்பும் வாய்ப்புகளை எளிதாக பெறலாம். உங்களுக்கு ஏதேனும் எதிரிகள் இருந்தால் அவர்களை தோற்கடிக்கப்படுவீர்கள்.
சிம்ம ராசி :
புத ஆதித்ய ராஜயோக சிம்ம ராசிக்காரர்கள் உள்ளவர்கள் சுப பலன்களைத் தரும். உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரம் நன்றாக நடக்கும். அதிலும் வேலையில் இருக்கும் நபராக இருந்தால் உங்களுக்கு இது தான் சரியான நேரமாக இருக்கும். திடீரென பல வேலை வாய்ப்புகள் வந்து குவியும் நேரம் இது ஆகும். வேலை இல்லாமல் இருக்கும் நபர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். குறிப்பாக வேலை செய்யும் வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தை அடைவார்கள். வியாபாரம் அல்லது வேலையில் பரிசோதனை செய்து வந்தால் நல்ல பலனை கொடுக்கும். தாய் மற்றும் தந்தையிடமிருந்து உதவிகள் கிடைக்கும்.
வாழ்க்கையில் செல்வ செழிப்பை அதிகரிக்க உதவும் குபேரர் மந்திரங்கள்..!
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |