1 வாரம் மட்டும் பொறுத்துக்கோங்க..! அப்பறம் இந்த ராசிக்காரவங்களுக்கு லக்கோ லக் தான்..!

Advertisement

புதன் பெயர்ச்சி பலன்கள்

பொதுவாக ஆன்மீகத்தை பொறுத்தவரை கிரகங்களின் பெயர்ச்சி என்பது ஆண்டு தோறும் நிகழக்கூடிய ஒன்றாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக கிரகங்களின் அடிப்படையில் மாதத்திற்கு புதன், செவ்வாய் மற்றும் சுக்கிரன் பெயர்ச்சி நிகழ்கிறது. ஆனால் அதற்கான பலன்கள் யாவும் வெவ்வேறு விதமாக தான் அமைகிறது. அந்த வகையில் இப்போது சுக்கிரன் பெயர்ச்சியினை தொடர்ந்து புதன் பெயர்ச்சி ஆனது நடைபெற்று இருக்கிறது. இதில் புதன் பகவான் சுக்கிரனின் ராசியாகிய ரிஷப ராசிக்குள் நுழைகிறார். இத்தகைய பெயர்ச்சி காரணமாக புதன் பகவான் நான்கே நான்கு ராசிகளுக்கு மட்டும் ஜாக்பாட்டினை அளிக்கும் வகையில் பலன்களை அளிக்கிறார்கள். அதனால் இன்றைய பதிவில் ஜாக்பாட்டினை பெறப்போகும் அந்த 5 ராசிக்காரர்கள் யாரென்று தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!

Budhan Peyarchi 2023 Palangal:

மீன ராசி:

மீனம் ராசி

மீன் போன்ற அமைப்பினை உடைய ராசி மீன ராசி. அதுமட்டும் இல்லாமல் ராசியில் கடைசி ராசியும் மீன ராசி தான். இப்படிப்பட்ட மீன ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி ஆனது அதிர்ஷ்டம் அளிக்கும் வகையில் பலன்களை அளிக்கிறது.

இத்தகைய பலனால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பதவி உயர்வு போன்றவை ஏற்படும் வாய்ப்புகளும் இருக்கிறது. நிதிநிலையில் கஷ்டம் எதுவும் இல்லாமல் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் பண வரவு காணப்படும்.

கன்னி ராசி:

கன்னி ராசி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி காரணமாக நீண்ட நாட்களாக தடைபட்டு இருந்த விஷயங்கள் அனைத்தும் விரைவில் நடைபெறும் வாய்ப்புகள் உள்ளது.

அதேபோல் இதுநாள் வரையிலும் வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு இப்போது வேலை கிடைக்கும். மேலும் வியாபாரத்தில் நல்ல லாபம் மற்றும் வருமானம் என இரண்டும் கலந்தே காணப்படும். இனிவரும் காலங்களில் சிறப்பான முறையில் நிதிநிலை இருக்கும்.

சனி வக்ர பெயர்ச்சியின் அதிர்ஷ்ட மழை குடை வேண்டாம் பை எடுத்து செல்லுங்கள் அள்ளி வரலாம் 

மகர ராசி:

மகரம் ராசிராசியில் 11-வது ராசியாக அமைந்து இருக்கும் மகர ராசிக்காரர்களுக்கு இனிமேல் அதிர்ஷ்டம் வாரி வழங்கும் வகையில் இருக்கும். வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். அதேபோல் ஏற்கனவே வேலை செய்பவர்களுக்கு திறமைக்கான பாராட்டுகள் குவியும்.

 

மேலும் மகர ராசிக்காரர்கள் நினைத்த காரியம் அனைத்தும் கைக்கூடும் சூழல் இருக்கிறது.

ரிஷப ராசி:

ரிஷப ராசி

புதன் பகவான் ரிஷப ராசியில் நுழைந்தாலும் கூட ரிஷப ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தான் பலன்களை அளிக்கிறார். இதன் படி பார்க்கும் போது தொழில் எதிர்பார்த்தை விட அமோகமான நிதிநிலை அமையும்.

பண வரவு அதிகரிப்பதன் மூலம் உங்களுக்கான வாய்ப்புகள் அதிகமாகி கொண்டே செல்லும். ஆனால் செய்யும் எந்த செயலிலும் கவனமும் பொறுமையும் அவசியமாக கருதப்படுகிறது.

கடக ராசி:

கடக ராசிநண்டு அமைப்பினை கொண்டு ராசியில் 4-வது ராசியாக அமைந்திருக்கும் கடக ராசிக்காரர்களுக்கு இனிவரும் காலங்களில் அமையும் பலன்கள் யாவும் சுபமாக தான் அமையும்.

அதேபோல் கடக ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகவில்லை என்றால் விரைவில் திருமணம் ஆகிவிடும். சமூகத்தில் நல்ல பெயர் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தில் பொருளாதாரம் மேலோங்கி காணப்படும் வகையில் இருக்கிறது.

 

ஜூலை 7 வரை இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி தான். 12 ராசியில் எந்த ராசிக்கு வெற்றி.. 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement