வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அருள் தரும் கணபதியின் வேறு பெயர்கள்..!

Updated On: July 9, 2025 6:21 PM
Follow Us:
Vinayagar Names In Tamil
---Advertisement---
Advertisement

பிள்ளையார் வேறு பெயர்கள் | Pillayar Names In Tamil

இன்றைய பொதுநலம் பதிவில் முழு முதற் கடவுளாக விளங்கும் பிள்ளையாரின் வேறு பெயர்களை பற்றித்தான் இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்ள போகிறோம். தமிழ்நாட்டில் விநாயக பெருமானுக்கு எண்ணிலடங்கா கோவில்களும், பல சிறப்பு பெயர்களும் உள்ளன. எந்த ஒரு செயலையும் தொடங்கும் முன் பிள்ளையாரை வணங்கிய பிறகு செயலை தொடங்கினால் நினைத்த செயல் வெற்றிகரமாக முடியும் என்பது அனைவரின் நம்பிக்கை. இந்து மதங்களில் பல்வேறு தெய்வங்கள் உள்ளன. தெய்வ வகைகளில் முதலில் அனைவரும் வணங்க கூடிய தெய்வமாக விளங்குவது விநாயகர். விநாயகரின் ஒவ்வொரு பெயருக்குள்ளும் தெய்வீக மனம் வீசும் பல அற்புத அர்த்தங்கள் இருக்கிறது. சரி வாங்க இப்போது விநாயகரின் வேறு பெயர்கள் (vinayagar names in tamil) என்னென்ன உள்ளது என்று விரிவாக படித்து தெரிந்துக்கொள்ளலாம்.

newஅம்மன் வேறு பெயர்கள் பட்டியல்..!

Ganapathi Names in Tamil

 

vinayagar names in tamil | விநாயகர் வேறு பெயர்கள் | விநாயகர் பெயர்கள்
ஏகதந்த கணபதி ஏகாட்சர கணபதி
ஏரம்ப கணபதி சித்தி கணபதி
தருண கணபதி திரயாக்ஷர கணபதி
துண்டி கணபதி துவிஜ கணபதி
நிருத்த கணபதி பக்தி கணபதி
பால கணபதி மஹா கணபதி
வர கணபதி விக்ன கணபதி
விஜய கணபதி வீர கணபதி
க்ஷிப்ர கணபதி ஹரித்திரா கணபதி
க்ஷிப்ரபிரசாத கணபதி விக்னேஸ்வரன்

 

விநாயகர் வேறு பெயர்/ Lord Ganesha Names In Tamil / விநாயகர் தமிழ் பெயர்கள்
வாதாபி  கணபதி செவி சாய்த்த விநாயகர்
நேத்திர விநாயகர் கைகாட்டி விநாயகர்
வித்யாபதி ஆதி விநாயகர்
சிந்தாமணி மஹாகணபதி
தந்திமுகன் மங்களமூர்த்தி
கணேசன் பிள்ளையார்
ஏகதந்தன் ஒற்றைக்கொம்பன்
கணபதி கயமுகன்
ஏரம்பன் மயூரேசன்
விநாயகன் பரசுபாணி
கணநாதன் கசானனன்
கங்கைபெற்றோன் லம்போதரன்
அங்குசதாரி அங்குசபாசதரன்
டுண்டிராஜன் கஜானனன்
ஒற்றைமருப்பினன் ஆசாபூரன்
ஹேரம்பன் ஆகுயர்த்தோன்

கணபதியின் வேறு பெயர்கள்:

பாசாங்குசதரன் கணாதிபன்
அங்குசபாணி வரதன்
வக்ர துண்டன் ஆகீசன்
அத்திமுகத்தோன் விகடராஜன்
ஜேஷ்டராஜன் வல்லவைமன்
நிஜஸ்திதி முன்னோன்
முறக்கன்னன் மகா வித்யா கணபதி
அம்பிகைதனயன் விக்கினநாயகன்
நிதி கணபதி பிரும்மணஸ்தபதி
சித்தி புத்தி விநாயகர் ஆனைமுகத்தோன்
மகோதரன் வேழமுகத்தான்
சயன கணபதி ருணஹரள கணபதி
வத்திரதுண்டன் மோதகப்பிரியன்
சந்தான லட்சுமி கணபதி தும்பிக்கை ஆழ்வார்
க்ஷிப்ர ப்ரஸாத கணபதி நர்த்தன கணபதி

விநாயகர் தமிழ் பெயர்கள்

தரணிதரன் மாங்கல்யேசர்
விக்கினராசன் லக்ஷ்மி கணபதி
சித்திகணபதி விக்கினேசுவரன்
சித்தி – புத்தி பதி பார்ப்பதிபுதல்வன்
விகடசக்கரன் கௌரிமைந்தன்
திரியம்பகன் குமார கணபதி
மகா கணபதி ஊர்த்துவ கணபதி
மூத்தோன் அர்க கணபதி
சர்வ பூஜ்யர் சக்தி கணபதி
வினைதீர்த்தான் உத்தண்ட கணபதி
அரிமருகன் ஹரித்ரா கணபதி
விக்கினேசன் உச்சிட்ட கணபதி
விக்னராஜன் சிங்க கணபதி
ப்ரம்மண கணபதி மும்முக கணபதி
குரு கணபதி சிருஷ்டி கணபதி

பிள்ளையார் வேறு பெயர்கள்:

வாமன கணபதி துவிமுக கணபதி
சங்கடஹர கணபதி யோக கணபதி
துர்க்கா கணபதி வீரகணபதி
புஷ்ப கணபதி ரணமோசன கணபதி
ஆலம்பட்டா அனந்தசித்ரூபயமம்
வெயிலுக்குகந்த விநாயகர் சர்வ சக்தி கணபதி
பிரளயங்காத்த விநாயகர் படிக்காசு விநாயகர்
பொள்ளாப்பிள்ளையார் விகடசக்கர விநாயகர்
மணக்குள விநாயகர் ஐங்கரன்

 

newசிவன் பெயர்கள் பட்டியல்..! Sivan Names in Tamil..!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement

Santhiya Annadurai

வணக்கம் என் பேர் சந்தியா, எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும், Pothunalam.com இல் எனக்கு பிடித்த சமையல் குறிப்பு, தமிழ் சார்ந்த தகவல், தொழில் சார்ந்த தகவல்கள், ஆரோக்கியம் மற்றும் அழகு குறிப்பு போன்ற செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now