கிருஷ்ணாஷ்டகம் பாடல் வரிகள்..! | Krishna Ashtakam in Tamil

Advertisement

கிருஷ்ணாஷ்டகம் பாடல் வரிகள்..! | Krishna Ashtakam in Tamil

அனைவருக்கும் வணக்கங்கள் பொதுநலம்.காம் நேயர்களே..! இன்றைய ஆன்மிகம் பதிவில் கிருஷ்ணாஷ்டகம் பாடல் வரிகள் தான் பார்க்க இருக்கிறோம். அஷ்டகம் என்றால் எட்டு ஸ்லோகத்தால் தெய்வங்களைத் துதித்து வணங்குதல் ஆகும். அந்த வகையில் ஸ்ரீ கிருஷ்ணரை துதித்து உதவும் எட்டு ஸ்லோகங்களின் தொகுப்பே இந்த கிருஷ்ணாஷ்டகம் ஆகும்.

இந்த அஷ்டகம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு நற்பலன்களை அள்ளி தரக்கூடியது. அதனால் இந்த பதிவில் கிருஷ்ணாஷ்டகம் பாடல் வரிகள் மற்றும் தமிழ் பொருளை பற்றி விரிவாக காணலாம்.

கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்

Krishna Ashtakam Lyrics in Tamil:

krishna ashtakam lyrics in tamil

  1. வசுதேவ ஸூதம் தேவம் கம்ஸ சாணூர மர்த்தனம்

தேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

2. அதஸீ புஷ்ப ஸங்காசம், ஹாரநூபுர சோபிதம்

ரத்ன கங்கண கேயூரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

3. குடிலாலக ஸம்யுக்தம் பூர்ண சந்த்ர நிபானனம்

விலஸத் குண்டல தரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

4. மந்தார கந்த ஸம்யுக்தம் சாருஹாஸம் சதுர்ப்புஜம்

பர்ஹிபிஞ்சாவ சூடாங்கம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

இதையும் படியுங்கள் –> ஐயப்பன் 108 சரணகோஷம்

5. உத்புல்ல பத்ம பத்ராக்ஷம் நீல ஜீமூத ஸந்நிபம் யாதவானாம் சிரோ ரத்னம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

6. ருக்மிணீ கேளீ ஸம்யுக்தம் பீதாம்பர ஸூசோபிதம்

அவாப்த துளசீ கந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

7.கோபிகாநாம் குசத்வந்த்வ குங்குமாங்கித வக்ஷஸம்

ஸ்ரீநிகேதம் மஹேஷ்வாஸம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

8.ஸ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வநமாலா விராஜிதம்

சங்க சக்ரதரம் தேவம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

க்ருஷ்ணாஷ்டகம் இதம் புண்யம் ப்ராதருத்தாய ய படேத்

கோடி ஜந்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன விநச்யதி

யார் ஒருவர் புண்ணியம் மிகுந்த இந்த கிருஷ்ணாஷ்டகம் என்னும் இந்த எட்டு சுலோகங்களைப் பற்றி சிந்திக்கிறார்களோ அவர்கள், கோடிப் பிறவிகளில் செய்த பாவம் அடியுடன் நீங்கும். இவற்றை அதிகாலை நேரத்தில் ஆத்மார்த்தமாக, முழு ஈடுபாட்டுடன் படித்து கிருஷ்ண பகவானை வணங்கினால், அவர்களுக்கு சகல சந்தோஷங்களும் கிடைக்கும். ஐஸ்வர்யம் பெருகும் என்று கூறப்படுகிறது.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement