Skip to content

Menu Top Bar

  • Privacy Policy
  • Contact us
  • About Us
  • Terms of Services
Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News
  • முகப்பு
  • வேலைவாய்ப்பு
  • ஆன்மிகம்
  • வியாபாரம்
  • ஆரோக்கியம்
    • குழந்தை நலன்
  • விவசாயம்
    • இயற்கை விவசாயம்
    • மாடித்தோட்டம்
    • சொட்டு நீர் பாசனம்
  • அழகு குறிப்புகள்
    • மெஹந்தி டிசைன்
  • சமையல் குறிப்பு

வியாழனின் ஆசீர்வாதத்தால் 2024-ல் யோகத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்..?

December 5, 2023 12:14 pm by Prabha R
most luckiest zodiac sign in 2024 in tamil
Advertisement

2024 யோகம் யாருக்கு

பொதுவாக ஒவ்வொரு நாளும் நமக்கு என்ன மாதிரியான பலன்களை அளிக்கும் நாளாக இருக்கும் என்று சிந்திக்கும் பட்சத்தில் புதிதாக பிறக்கப்போகின்ற வருடமானது நமக்கு என்ன மாதிரியாக அமையும் என்ற எதிர்பார்ப்பு யாரிடம் தான் இல்லாமல் இருக்கும். அப்படி பார்த்தால் இத்தகைய புது வருடமானது ஒரு சிலருக்கு மிகவும் எதிர்பார்ப்புகள் நிறைந்த சிறப்பான வருடமாக காணப்படும். ஏனென்றால் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் வருடத்தில் பல இன்னல்களையும், சங்கடங்களையும் அனுபவித்து இருப்பார்கள். ஆகியால் இதுநாள் வரையிலும் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் இத்துடன் நீங்கட்டும் என்றும் இன்னும் 26 நாட்களில் வர இருக்கின்ற புது வருடமாவது நல்ல முறையில் அமையும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும்.

இத்தகைய முறையில் பார்க்கும் போது 2024-ஆம் ஆண்டு ஆனது ஆன்மீகத்தின் படி சொல்ல வேண்டும் என்றால் வியாழனுக்கு உரிய ஆண்டாக இருக்கிறது. ஆகையால் 2024-ஆம் ஆண்டில் 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு வியாழனின் ஆசீர்வாதம் கிடைக்கப்போகிறது என்றும், அதனால் என்ன மாதிரியான பலன்கள் எல்லாம் கிடைக்கப்போகிறது என்ற விரிவாக பார்க்கலாம் வாங்க..!

2024 ராசி பலன்:

சிம்ம ராசி:

சிம்ம ராசி

2024-ஆம் ஆண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறப்பான வருடமாகவே அமையும். மேலும் புதிய வீடு, வாகனம் மற்றும் மனை வாங்கும் வாய்ப்புகளும் அதிகமாக இருக்கிறது. அதேபோல் குடும்பத்தில் இதுநாள் வரையிலும் இருந்த சிறு சிறு பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி ஆனது காணப்படும்.

தொழில் மற்றும் வியாபாரத்தை பொறுத்தவரை நல்ல முன்னேற்றம் நிலவும். அதேபோல் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு இத்தகைய வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் பொருளாதார நிலை மேலோங்கி காணப்படும்.

ரிஷப ராசி:

ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை நினைத்த மற்றும் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றி அளிக்கும் விதமாகவே காணப்படும். மேலும் சிலருக்கு நீண்ட நாட்களாக இழுவையில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் நீங்கி வெற்றி அளிக்கும் வகையில் பலன்கள் அனைத்தும் இருக்கும்.

மேலும் ரிஷப ராசிக்காரர்களுக்கு வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம் ரீதியாக அவர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். கூடுதலாக லாபம் மற்றும் வருமானம் என இரண்டுமே அதிகரித்து காணப்படும்.

துலாம் ராசி:

 துலாம்

 

இதுநாள் வரையிலும் இல்லாத அதிர்ஷ்டம் துலாம் ராசிக்காரர்களுக்கு இத்தகைய நேரத்தில் காணப்படும். அந்த வகையில் பணியிடத்தில் உங்களுடைய திறமைக்கான பாராட்டும், புகழும் கிடைப்பதோடு மட்டும் இல்லாமல் பொருளாதார நிலையும் சிறப்பான ஒன்றாகவே அமையும்.

மேலும் நிதிநிலை ரீதியாக நல்ல முன்னேற்றம் அமைவதனால் உங்களது குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் துலாம் ராசியினருக்கு நல்ல காலமாக அமையும்.

2024-ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் ராஜ வாழ்க்கை வாழ போகிறார்கள்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement

வீட்டு வாசலில் ஆமை வந்தால் என்ன பலன் தெரியுமா..?

Abinaya Shri | May 13, 2025 5:09 pmMay 13, 2025 6:12 pm
வீட்டு வாசலில் ஆமை வந்தால் என்ன பலன் தெரியுமா..?

திருவீழிமிழலை கோவில் திறக்கும் நேரம்

anitha | May 13, 2025 3:33 pmMay 13, 2025 6:01 pm
திருவீழிமிழலை கோவில் திறக்கும் நேரம்

குபேர மூலையில் பூஜை அறை வைக்கலாமா?

Sathya Priya | May 13, 2025 3:14 pmMay 13, 2025 6:36 pm
குபேர மூலையில் பூஜை அறை வைக்கலாமா?

வீட்டு வாசலில் எலுமிச்சை வைக்கும் முன் இதை தெரிந்துகொள்ளுங்கள்..!

Sathya Priya | May 13, 2025 12:16 pmMay 13, 2025 5:05 pm
வீட்டு வாசலில் எலுமிச்சை வைக்கும் முன் இதை தெரிந்துகொள்ளுங்கள்..!

கும்பாபிஷேகம் பார்த்தால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா..?

Suvalakshmi | May 13, 2025 11:47 amMay 13, 2025 6:28 pm
கும்பாபிஷேகம் பார்த்தால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா..?

செல்வ நிலை அதிகரிக்க இந்த ஒரு செடியை வளர்த்தால் போதும்..

anitha | May 13, 2025 11:22 amMay 13, 2025 12:55 pm
செல்வ நிலை அதிகரிக்க இந்த ஒரு செடியை வளர்த்தால் போதும்..

Disclaimer

மேலும் இதில் பதிவிடும் தகவல்கள் அனைத்தும் பல இணையதளத்தில் கிடைக்கும் அல்லது சேர்க்கப்பட்டுள்ள விவரங்கள் மட்டுமே, பிழைகள் அல்லது அச்சு பிழைகள் இருக்கலாம். இந்தச் சேவையை நம்பினால் அல்லது இந்த pothunalam.com வழியாகக் கிடைக்கும் எந்த ஒரு கருத்தையும் ஏற்று நீங்கள் முடிவெடுத்தால், உங்களுடைய சொந்த முயற்சியில்தான் அதைச் செய்கிறீர்கள். இந்த தளத்தில் சொல்லப்பட்ட தகவல், தயாரிப்புகள், மற்றும் சேவைகள் சம்பந்தப்பட்ட பிற பிரச்சனைகளை நீங்கள் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளவேண்டும். நீங்கள் சுயமாக எடுக்கும் முடிவிற்கு இந்த வலைத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.
  • Facebook
  • Instagram
@2025 Pothunalam.com - Owned by Weby Adroit Infotech LLP | About Us | Contact: admin@webyadroit.com | Thiruvarur District -614404