நினைத்தது உடனே நடக்க இதை மட்டும் செய்துடுங்கள் 1 ரூபாய் வெற்றிலையில் எல்லா பிரச்சனையும் முடிந்துவிடும்

ninaithathu nadakka enna seiya vendum

நினைத்தது நடக்க பரிகாரம்

நண்பர்களே வணக்கம் இன்றைய ஆன்மீக பதிவில் அனைவருக்கும் உள்ள கஷ்டத்திற்கு தீர்வு கிடைக்க வழிகளை பற்றி தான் பார்க்க போகிறோம். பொதுவாக அனைவரும் நினைத்த காரியங்கள் நடக்க வேண்டும் என்றால் என்ன செய்வோம் ஆனால் சிலருக்கு விரைவில் இந்த காரியம் நடந்தால் நல்ல இருக்குமே என்று தோன்றும் அப்படி இருக்கும் போது விரைவில் நடக்க வழிகள் இருந்தால் அதனை செய்யாமல் இருப்பீர்களா. செய்வீர்கள் வாங்க அது என்ன என்று தெரிந்துகொண்டு அதனை செய்வோம்..!

நினைத்தது நடக்க பரிகாரம்:

நினைத்தது நடக்க பரிகாரம்

இதை யார் செய்ய வேண்டுமென்றால் திருமணம் ஆகாமல் இருப்பவர்கள், வீட்டுமனை பிரச்சனை தீரவு வேண்டும் என்று நினைப்பவர், குழந்தை பாக்கியம் போன்ற காரியங்கள், நினைத்தது உடனே நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எல்லாம் செய்யலாம்.

  • ஒரு மஞ்சள் கிழங்கு 
  • வெற்றிலை 
  • சிறிய அளவு நூல்
  • ஸ்கெச் 

ஒரு வெற்றிலையை எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது வேறு ஒருவருக்கு நடக்க வேண்டும் என்றால் வெற்றிலையை அவர்கள் பெயரை எழுதி அதில் என்ன கோரிக்கை உள்ளதோ அதனை எழுதி அப்படியே எழுதாதலாம்.

நினைத்தது நடக்க பரிகாரம்

 

ஸ்கெச் கருப்பு நிறத்தில் இருக்க கூடாது வேறு எந்த கலராக இருந்தாலும் அதனை பயன்படுத்தி  எழுதி கொள்ளலாம். எழுதிய பின் அதில் மஞ்சள் கிழங்கை வைத்து மடித்து. கையில் வைத்துக்கொண்டு பூஜை அறையில் உட்கார்ந்துகொண்டு நினைத்த காரியத்தை நடக்கவேண்டும் என்று மனதில் நன்றாக வேண்டி கொண்டு அதனை பூஜை அறையில் வைத்துவிடாமல்.

இதை உங்கள் காரியங்கள் நடக்கும் வரை வைத்து தினமும் வழிபட்டு வரலாம். இது ஒரு வாரத்திலும் நடக்கலாம் அப்படி இல்லையென்றால் மூன்று வாரங்களின் பிரபஞ்சம் நடத்தி தரும்.

நினைத்தது உடனே நடக்க மந்திரம்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்