ஓம் நம சிவாய மந்திரம் (Om namah shivaya mantra in tamil) மற்றும் சிவனின் 108 போற்றி / சிவன் 108 மந்திரம்..!
சிவன் 108 மந்திரம்:- இந்த உலகத்தை உருவாக்கியவர் சிவபெருமான். அவர் இரக்கத்தின் சின்னமாக விளங்குகிறார். படைத்தல் காத்தல் அழித்தல் என்பதில் அழித்தல் தொழிலை ஏற்று இருப்பவர், சிவபெருமான்.
ஆனால் இவரை எளிதில் மகிழ்விக்க முடியும். பயத்தைப் போக்க சிவ மந்திரங்களை படிக்கலாம். சிவ மந்திரத்தை (Om namah shivaya mantra in tamil) உச்சரிப்பதால் நோய்களில் இருந்து விடுபட முடியும். பயம் மற்றும் கவலைகள் பறந்து விடும்.
சிவன் 108 மந்திரம் – சிவனின் 108 திருநாமங்கள் (om namah shivaya mantra in tamil), 108 போற்றிகளை (om namah shivaya mantra in tamil) நாம் தினமும் ஜபித்தால் மனதில் நினைத்த காரியங்கள் வெற்றி பெரும். ஒரு மனிதனின் ஆழ் மனது வலிமை மற்றும் ஆற்றலை அதிகரிக்கும் சக்தி சிவமந்திரத்திற்கு உண்டு. மேலும் மன அழுத்தம், சோர்வு, தோல்வி, புறக்கணிப்பு மற்றும் இதர எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கள் தினமும் சிவனின் 108 போற்றிகளை உச்சரிக்கலாம்.
27 நட்சத்திரக் கோயில்கள் பட்டியல் (27 Nakshatra Temples List)..!
சிவன் 108 மந்திரம் – நம சிவாய மந்திரம் (Om namah shivaya mantra in tamil):-
ஓம் நம சிவாய ஜெய ஜெய
ஓம் ஸ்ரீ நம சிவாய
Om namah shivaya in tamil – சிவ பெருமானை போற்றும் இம்மந்திரத்தை தினமும் காலையில் குளித்து முடித்து, விட்டு உங்கள் வீட்டிலிருக்கும் பூஜை அறை அல்லது வேறு ஏதாவது அறையில் தரையில் ஒரு விரிப்பை போட்டு அதில் வடக்கு முகமாக பார்த்தவாறு சம்மணமிட்டு அமர்ந்து கொள்ள வேண்டும்.
பின்பு கண்களை மூடிக்கொண்டு தியான நிலையில், மேலே உள்ள மந்திரம் அதை 108 முறை வாய்விட்டோ அல்லது மனதிற்குள்ளோ ஜெபித்து (om namah shivaya mantra in tamil) வர உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். தீய எண்ணங்கள் நீங்கும்.
நீங்கள் செய்கிற காரியங்களில் வெற்றி கிட்டும். நல்ல செல்வ சேமிப்பு உண்டாகும். பிரதோஷம், சிவராத்திரி போன்ற சிவனுக்குரிய தினங்களில் இந்த மந்திரத்தை ஜபித்தால் அதிக நன்மைகளை பெறலாம்.
பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா?
சிவன் 108 மந்திரம் / சிவன் 108 போற்றி:-
1 ஓம் சிவாய போற்றி
2 ஓம் மஹேஸ்வராய போற்றி
3 ஓம் சம்பவே போற்றி
4 ஓம் பினாகினே போற்றி
5 ஓம் சசிசேகராய போற்றி
6 ஓம் வாம தேவாய போற்றி
7 ஓம் விரூபக்ஷாய போற்றி
8 ஓம் கபர்தினே போற்றி
9 ஓம் நீலலோஹிதாய போற்றி
10 ஓம் சங்கராய போற்றி
11 ஓம் சூலபாணயே போற்றி
12 ஓம் கட்வாங்கினே போற்றி
13 ஓம் விஷ்ணுவல்லபாய போற்றி
14 ஓம் சிபி விஷ்டாய போற்றி
15 ஓம் அம்பிகா நாதாய போற்றி
16 ஓம் ஸ்ரீ கண்டாய போற்றி
17 ஓம் பக்த வத்ஸலாய போற்றி
18 ஓம் பவாய போற்றி
19 ஓம் சர்வாய போற்றி
20 ஓம் திரிலோகேசாய போற்றி
21 ஓம் சிதிகண்டாய போற்றி
22 ஓம் சிவாப்ரியாய போற்றி
23 ஓம் உக்ராய போற்றி
24 ஓம் கபாலினே போற்றி
25 ஓம் காமாரயே போற்றி
26 ஓம் அந்தகாஸுர ஸூதநாய போற்றி
27 ஓம் கங்காதராய போற்றி
28 ஓம் லலாடாக்ஷாய போற்றி
29 ஓம் காலகாளாய போற்றி
30 ஓம் க்ருபாநிதயே போற்றி
31 ஓம் பீமாய போற்றி
32 ஓம் பரசுஹஸ்தாய போற்றி
33 ஓம் ம்ருகபாணயே போற்றி
34 ஓம் ஜடாதராய போற்றி
35 ஓம் கைலாஸவாஸிநே போற்றி
36 ஓம் கவசிநே போற்றி
37 ஓம் கடோராய போற்றி
38 ஓம் திரிபுராந்தகாய போற்றி
39 ஓம் வ்ருஷாங்காய போற்றி
40 ஓம் வ்ருஷபாரூடாய போற்றி
கிருஷ்ணன் | கண்ணன் | விஷ்ணு | 108 பெருமாள் பெயர்கள்..!
41ஓம் பஸ்மோத்தூளித விக்ரஹாய போற்றி
42 ஓம் ஸாமப்ரியாய போற்றி
43 ஓம் ஸ்வரமயாய போற்றி
44 ஓம் த்ரயீமூர்த்தயே போற்றி
45 ஓம் அநீச்வராய போற்றி
46 ஓம் ஸர்வஜ்ஞாய போற்றி
47 ஓம் பரமாத்மநே போற்றி
48 ஓம் ஸோமஸூர்யாக்நி லோசனாய போற்றி
49 ஓம் ஹவிஷே போற்றி
50 ஓம் யக்ஞ மயாய போற்றி
51 ஓம் ஸோமாய போற்றி
52 ஓம் பஞ்வக்த்ராய போற்றி
53 ஓம் ஸதாசிவாய போற்றி
54 ஓம் விச்வேச்வராய போற்றி
55 ஓம் வீரபத்ராய போற்றி
56 ஓம் கணநாதாய போற்றி
57 ஓம் ப்ரஜாபதயே போற்றி
58 ஓம் ஹிரண்ய ரேதஸே போற்றி
59 ஓம் துர்தர்ஷாய போற்றி
60 ஓம் கிரீசாய போற்றி
61 ஓம் கிரிசாய போற்றி
62 ஓம் அநகாய போற்றி
63 ஓம் புஜங்கபூஷணாய போற்றி
64 ஓம் பர்க்காய போற்றி
65 ஓம் கிரிதன்வநே போற்றி
66 ஓம் கிரிப்ரியாய போற்றி
67 ஓம் க்ருத்தி வாஸஸே போற்றி
68 ஓம் புராராதயே போற்றி
69 ஓம் மகவதே போற்றி
70 ஓம் ப்ரமதாதிபாய போற்றி
71 ஓம் ம்ருத்யுஞ்ஜயாய போற்றி
72 ஓம் ஸூக்ஷ்மதனவே போற்றி
73 ஓம் ஜகத்வ் யாபினே போற்றி
74 ஓம் ஜகத் குரவே போற்றி
75 ஓம் வ்யோமகேசாய போற்றி
76 ஓம் மஹா ஸேன ஜனகயா போற்றி
77 ஓம் சாருவிக்ரமாய போற்றி
78 ஓம் ருத்ராய போற்றி
79 ஓம் பூதபூதயே போற்றி
80 ஓம் ஸ்தாணவே போற்றி
தஞ்சை பெரிய கோவில் சிறப்புகள்..! Thanjai Periya Kovil..!
81 ஓம் அஹிர் புதன்யாய போற்றி
82 ஓம் திகம்பராய போற்றி
83 ஓம் அஷ்டமூர்த்தயே போற்றி
84 ஓம் அநேகாத்மநே போற்றி
85 ஓம் ஸாத்விகாய போற்றி
86 ஓம் சுத்த விக்ரஹாய போற்றி
87 ஓம் சாச்வதாய போற்றி
88 ஓம் கண்டபரசவே போற்றி
89 ஓம் அஜாய போற்றி
90 ஓம் பாசவிமோசகாய போற்றி
91 ஓம் ம்ருடாய போற்றி
92 ஓம் பசுபதயே போற்றி
93 ஓம் தேவாய போற்றி
94 ஓம் மஹாதேவாய போற்றி
95 ஓம் அவ்யயாயே போற்றி
96 ஓம் ஹரயே போற்றி
97 ஓம் பூஷதந்தபிதே போற்றி
98 ஓம் அவ்யக்ராய போற்றி
99 ஓம் பகதேத்ரபிதே போற்றி
100 ஓம் தக்ஷாத்வரஹராய போற்றி
புட்லூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் சிறப்புகள்..!
101 ஓம் ஹராய போற்றி
102 ஓம் அவ்யக்தாய போற்றி
103 ஓம் ஹஸஸ்ராக்ஷாய போற்றி
104 ஓம் ஸஹஸ்ரபதே போற்றி
105 ஓம் அபவர்க்கப்ரதாய போற்றி
106 ஓம் அனந்தாய போற்றி
107 ஓம் தாரகாய போற்றி
108 ஓம் பரமேஸ்வராய போற்றி
இந்த சிவன் 108 மந்திரம் சொல்வதானால் நினைத்தான் காரியங்கள் நிறைவேறும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |