குரு மங்கள யோகம் | Guru Mangala Yogam
குரு மங்கள யோகம் விளக்கம் | Guru Mangala Yogam in Tamil Guru Mangala Yogam: குரு பகவான் நவ கிரகங்களிலும் பொன்னானவன் என்று போற்றப்படுகிறவர். குருவின் பார்வை நம் ராசியை பார்க்கும் போது அல்லது ஜாதக கட்டத்தில் குரு எந்த இடத்தில் இருக்கிறாரோ அதை பொறுத்து நமக்கு அற்புத பலன்களையும், யோகங்களையும் அள்ளி …