வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Salary வாங்குன உடனேயே இந்த தவறை செய்யாதீங்க.. செலவுகள் மேலும் மேலும் அதிகமாகும்..!

Updated On: September 21, 2023 7:02 AM
Follow Us:
Panam Vara Pariharam Tamil
---Advertisement---
Advertisement

பணம் பெறுக பரிகாலராம் | Panam Vara Pariharam Tamil

மாத சம்பளத்திற்க்காக பலர் மாதம் மாதம் அயராது உழைப்பார்கள்.. அப்படி சம்பாரித்த பணம் சில மண் நேரத்திற்கு கூட நமது கைகளில் இருப்பதில்லை.. செலவுகள் போக சம்பாரித்த பணம் மீதம் இருக்குமா என்ற நினைப்புடன் பலர் இருக்கின்றன. நாம் தான் நமது வருமானத்திற்கு தகுத்ததுபோல் செலவு செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு செலவு அதிகமாகிவிட்டதே என்று ஒருபோதும் புலம்ப கூடாது. நாம் மாதம் இறுதியில் வாங்கு சாளரியை எடுத்தவுடன் சில காரியங்களுக்கு செலவு செய்ய கூடாது. அப்படி செய்தோம் என்றால் நமக்கு செலவுகள் தான் அதிகரிக்குமே தவிர வருமானம் அதிகரிக்காது. சரி வாங்க வருமானத்தை அதிகரிக்க நாம் வாங்கும் சம்பளம் பணத்தில் முதலில் நாம் எந்த விஷயத்திற்கு செலவு செய்ய வேண்டும். எந்த விஷயத்திற்கு செலவு செய்ய கூடாது என்று பார்ப்போம்.

Salary வாங்குன உடனேயே செய்ய வேண்டிய மற்றும் செய்ய கூடாத விஷயங்கள்

செய்ய கூடாத விஷயங்கள்:

No: 1

சம்பளம் பணம் வாங்கிய உண்ட முதலில் நீங்கள் கண்டிப்பாக அசுப காரியங்களுக்கு செலவு செய்ய கூடாது. அப்படி செய்யும் பொழுது அதிக அளவு பண விரையம் உண்டாகும்.

No: 2

அதேபோல் உங்களுக்கோ அல்லது உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு மருந்து மாத்திரைகள் வாங்க வேண்டும் என்பதற்காக சம்பளம் வாங்கிய முதல் செலவாக இந்த செலவை மட்டும் செய்துவிடாதீர்கள். என்றால் மேலும் மேலும் நீங்கள் மருத்துவத்திற்க அதிகமாக செலவுகள் செய்ய வேண்டி வரும் ஆகவே இந்த விஷயத்தையும் முற்றிலும் தவிர்த்துவிடுங்கள்.

No: 3

வீடு கடன், வாடகை, மற்றவர்களுக்கு பணத்தை கடனாக கொடுப்பது இது போன்ற விஷயங்களும் செலவு செய்ய கூடாது. ஏன் அதன் பிறகு இதற்கு மீண்டு மீண்டும் அதாவது மாதம், மாதம் செலவு செய்ய வேண்டியதாக இருக்கும்.

செய்ய வேண்டிய விஷயங்கள்:

No: 1

உங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உங்கள் சம்பளத்தில் இருந்து சிறிய அளவிலான தொகையை சேமிக்க ஆரம்பியுங்கள் அல்லது ஏற்கனவே சேமிக்க ஆரம்பித்துவிட்டீர்கள் என்றால் முதலில் அதற்கு செலவு செய்யுங்கள் இதன் மூலம் உங்கள் சேமிப்பு அதிகரிக்க ஆரம்பிக்கும்.

No: 2

மாத சம்பளம் வாங்கிய உடன் மகாலட்சுமிக்கு பிடித்த பொருட்களான உப்பு, மஞ்சள் தூள், சந்தனம், பால், தயிர், நொய் இது போன்ற பொருட்களை வாங்குங்கள். இதனை வாங்குவதன் மூலம் உங்களுக்கு ஏற்படும் வீண் விரயங்கள் குறையும். இந்த பொருட்களை அதிக விலைக்கு வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை வெறும் 10 ரூபாய்க்கு வாங்கினாலோ போதும்.

No: 3

அல்லது சம்பளம் வாங்கிய உடன் முதல் செலவாக ஏதாவது சுப செலவுகளுக்கு செய்யலாம். அதாவது மலர்கள் வாங்கலாம். கோவில்களுக்கு அன்னதானம் செய்ய பணம் வழங்கலாம். பால்காரருக்கு பணம் கொடுக்கலாம். கர்ப்பிணி மனைவியை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து செல்லலாம் இது எல்லாம் சுப செலவுகள் ஆகும்.

இதையும் கிளிக் செய்யுங்கள் 👉 வீட்டில் கல் உப்பை இந்த இடத்தில் வைத்துப் பாருங்கள் உங்கள் வீட்டைத்தேடி அதிர்ஷ்டம் வரும்..!

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now