5 நாட்களில் சனிப்பெயர்ச்சி காரணமாக இந்த ராசிக்கு எல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுதாம்..! உங்க ராசி இதுல இருக்கானு தெரிஞ்சுக்கோங்க..!

Advertisement

சனியின் பார்வை பலன்கள்

ஒவ்வொரு வருடமும் சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி மற்றும் செவ்வாய் பெயர்ச்சி இந்த மூன்றும் கட்டாயமாக கிரக நிலை மாற்றத்தால் சில ராசி மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் மாறுகிறது. அந்த வகையில் வரும் மார்ச் 6-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி வரவுள்ளது. இத்தகைய சனிப்பெயர்ச்சி ஆனது சிலருக்கு நன்மை மற்றும் தீமை என பிரித்து அளிக்கும். அதனாலே சனிப்பெயர்ச்சி வந்தாலே நிறைய நபர்கள் என்ன நடக்க போகிறதோ என்று பயப்படுவார்கள். அந்த வகையில் இந்த வருடம் சனிப்பெயர்ச்சி காரணமாக ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசி எதுவென்று இன்றைய பதிவில் பார்க்கப்போகிறோம். சரி வாருங்கள் அதில் உங்களுடைய ராசியும் இருக்கிறதா என்று இந்த ஆன்மீகப் பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

சனி பெயர்ச்சி பலன்கள் 2023:

வருகின்றன மார்ச் மாதம் 6-ஆம் தேதி அன்று சனிபகவான் கும்ப ராசிக்கு செல்கிறார். இத்தகைய பெயர்ச்சி காரணமாக ஒவ்வொரு ராசிக்கும் சனிபகவான் சில மாற்றங்களை ஏற்படுத்துவார்.

அந்த வகையில் 3 ராசிகளுக்கு மிகவும் அதிர்ஷ்டமான யோகத்தை கொடுக்க போகிறார். சனி பெயர்ச்சி காரணமாக ஜாக்பாட் அடைய போகும் ராசி எதுவென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷ ராசி:

மேஷ ராசி

சனிபகவான் கும்ப ராசிக்கு சென்றாலும் கூட அவருடைய பார்வை காரணமாக மேஷ ராசிக்காரர்கள் மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்த நபராக மாறப்போகிறார்கள். அதிலும் குறிப்பாக பார்த்தால் பணியிடத்தில் நல்ல நிலைமைக்கு வருவதற்கான வாய்ப்பு நன்றாக இருக்கிறது என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது. மேலும் உயர்ந்த பணிகளுக்கு செல்வதற்கான வாய்ப்புகளும் உள்ளது.

ரிஷிபம் ராசி:

ரிஷிபம் ராசி

ரிஷிபராசிக்காரர்களுக்கு இனிவரும் காலம் அனைத்தும் சனிப்பெயர்ச்சி காரணமாக நல்ல பலனை அளிக்க கூடியதாக இருக்க போகிறது. மேலும் நினைத்த காரியம் விரைவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

சனி பகவானின் அதிர்ஷ்டம் காரணமாக வியாபாரம் ரீதியாக எதிர்பாராத நல்ல பலன்கள் கிடைக்கும்.

மகரம் ராசி:

மகரம் ராசி

மகர ராசிக்காரர்களுக்கு இனிவரும் காலங்கள் சனி பெயர்ச்சி காரணமாக வசந்த காலமாக மாறப்போகிறது. அதுபோல இதுநாள் வரையிலும் நடைபெறலாம் தள்ளிப்போன அனைத்து செயல்களும் விரைவில் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.

மனதில் நினைத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி பெறுவதற்கான ஜாக்பாட் இனி மகர ராசிக்காரர்களுக்கு உள்ளது.

இதையும் படியுங்கள்⇒ சனியின் பார்வையால் பணமழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் தெரியுமா..?

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்

 

Advertisement