சனியின் பார்வையால் பணமழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் தெரியுமா..?

sani peyarchi palangal 2023

Zodiac Signs For Money

மனிதனாக பிறந்த அனைவருக்கும் சில நம்பிக்கைகள் ஆரம்பத்தில் இருந்தே மனதிற்குள் இருக்கும். அப்படி இருக்கும் நம்பிக்கைகளில் ஆன்மீகம் தொடர்பான விஷயங்களில் அதிகமாக இருக்கும். அந்த வகையில் நாம் எப்போதும் புதிதாக ஒரு மாதம் மற்றும் வருடம், சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி வந்தால் அப்போது நம்முடைய ராசிக்கு எந்த மாதிரியான பலன்கள் இருக்கும் என்று பார்ப்பது ஒரு வழக்கமாக உள்ளது. அதிலும் குறிப்பாக பார்த்தால் பண மற்றும் தொழில் ரீதியாக அதிர்ஷ்டம் வருகிறதா என்று தான் முதலில் பாப்போம். இதனை போலவே சனிப்பெயர்ச்சி காரணமாக பணமழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இன்றைய பதிவில் விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.

மார்ச் 12 முதல் இந்த ராசிக்காரர்களுக்கு அமோகமான அதிர்ஷ்டம் தான்..!

Sani Peyarchi Palangal 2023:

மார்ச் மாதத்தில் சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளது. ஆகையால் சனியின் பார்வையால் பணமழையில் நனைப்பயப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரிஷிப ராசி:

ரிஷிப ராசி

ரிஷிப  ராசிக்காரர்கள் ஆகிய உங்களுடைய ராசியில் சனிபெயர்ச்சி காரணமாக இதுநாள் வரையிலும் இருந்து வந்த அனைத்தும் பிரச்சனைகளும் நீங்கி நினைத்த காரியம் கைக்கூடும்.

அதாவது உங்களுடைய ராசியில் சனிபெயர்ச்சியின் காரணமாக தொழில் ரீதியாக நல்ல வளர்ச்சி காணப்படும். அதுமட்டும் இல்லாமல் இதுநாள் வரையில் இருந்த கடன் தொல்லை தீரும் மற்றும் வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு புதிய வேலையும் கிடைத்து விடும். ஆகையால் இனிமேல் உங்களுக்கு பணமழை பொழிந்து நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.

குருவின் பார்வையினால் குழந்தை பாக்கியம் பெறும் இந்த 7 ராசிகள் மட்டும் தான்..!

சிம்ம ராசி:

சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களுக்கு வரப்போகும் சனி பெயர்ச்சி காரணமாக உங்களுடைய ராசியில் சனிபகவான் 7-வது இடத்தில் சஞ்சரிக்க உள்ளார். இத்தகைய மாற்றத்தால் இதுநாள் வரையிலும் உங்களுக்கு இருந்து வந்த கடன் பிரச்சனை, உடல் உபாதைகள் அனைத்தும் நீங்கி நல்ல நிலை உருவாகும்.

அதுபோல இனி நீங்கள் தொழில் ரீதியாக சாதாரணமாக முயற்சி செய்யும் விஷயங்களில் கூட வெற்றி பெற்று அதிகமான பணம் வருவதற்கான வாய்ப்பு நிறைவே உள்ளது என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.

மகர ராசி:

மகர ராசி

மகர ராசிக்காரர்களுக்கு லக்னம் என்று பார்த்தால் அது சனி தான். அதுபோல உங்களுடைய ராசியிலும் சனிபகவான் 2-வது வீட்டில் இப்போது சஞ்சரிக்க உள்ளார். அதனால் சனி பகவானின் முழு ஆற்றலும் உங்களுக்கு கிடைத்து வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

இனி மேல் உங்களுடைய வாழ்க்கையில் இத்தனை நாட்களாக இருந்த தடைகள் அனைத்தும் நீங்கி வெற்றி காணப்படும். இதன் விளைவாக பண வரவு அதிகரித்துக்கொண்டே போகும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்⇒ செவ்வாய் பெயர்ச்சியால் இந்த 4 ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட மழை கொட்ட போகிறது..! உங்கள் ராசி இதில் இருக்கா..?

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்