சரஸ்வதி அஷ்டோத்திரம் | Saraswathi Ashtothram in Tamil

Advertisement

Saraswathi Ashtothram in Tamil

பொதுவாக வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால் நமக்கு மிகவும் முக்கியமான ஒன்று என்றால் ஞானமும், அறிவும் தான். அப்படி நமது வாழ்விற்கு முக்கியமாக தேவைப்படும் ஞானத்தையும், அறிவையும் நமக்கு அளித்தருபவள் தான் சரஸ்வதி தேவி. அப்படி நமக்கு அனைத்து ஞானத்தையும், அறிவையும் அள்ளித்தரும் சரஸ்வதி தேவியின் மனதை மகிழ்வித்தால் மட்டுமே நமக்கு அவரின் அருளும், ஆசிர்வாதமும் கிடைக்கும். அவரின் மனம் மகிழ்வதற்கு  பூஜை செய்ய வேண்டும். அதுவும் அவருடைய போற்றிகள், மந்திரங்கள் மற்றும் அஷ்டோத்திரம் போன்றவற்றை கூறி பூஜை செய்ய வேண்டும். அதனால் தான் உங்களுக்கு உதவுவதற்காக சரஸ்வதி அஷ்டோத்திரத்தை இன்றைய பதிவில் பதிவிட்டுள்ளோம். அதனால் இதனை முழுதாக படித்து சரஸ்வதி தேவியின் அருளையும் ஆசிர்வாதத்தையும் பெற்று கொள்ளுங்கள்.

லட்சுமி அஷ்டோத்திரம்

Saraswathi Ashtothram Lyrics in Tamil:

Saraswathi Ashtothram Lyrics in Tamil

ஓம் சரஸ்வத்யை நமஹ
ஓம் மஹாபத்ராயை நமஹ
ஓம் மஹமாயாயை நமஹ
ஓம் வரப்ரதாயை நமஹ
ஓம் பத்மனிலயாயை நமஹ
ஓம் பத்மா க்ஷ்ரைய நமஹ
ஓம் பத்மவக்த்ராயை நமஹ
ஓம் ஶிவானுஜாயை நமஹ
ஓம் புஸ்த கத்ரதே நமஹ
ஓம் ஜ்ஞான ஸமுத்ராயை நமஹ 10

ஓம் ரமாயை நமஹ
ஓம் பராயை நமஹ
ஓம் காமர ரூபாயை நமஹ
ஓம் மஹா வித்யாயை நமஹ
ஓம் மஹாபாத கனாஶின்யை நமஹ
ஓம் மஹாஶ்ரயாயை நமஹ
ஓம் மாலின்யை நமஹ
ஓம் மஹாபோகாயை நமஹ
ஓம் மஹாபுஜாயை நமஹ
ஓம் மஹாபாக்யாயை நமஹ 20

ஓம் மஹொத்ஸாஹாயை நமஹ
ஓம் திவ்யாம்காயை நமஹ
ஓம் ஸுரவம்திதாயை நமஹ
ஓம் மஹாகாள்யை நமஹ
ஓம் மஹாபாஶாயை நமஹ
ஓம் மஹாகாராயை நமஹ
ஓம் மஹாம்குஶாயை நமஹ
ஓம் ஸீதாயை நமஹ
ஓம் விமலாயை நமஹ
ஓம் விஶ்வாயை நமஹ 30

ஓம் வித்யுன்மாலாயை நமஹ
ஓம் வைஷ்ணவ்யை நமஹ
ஓம் சம்த்ரிகாய்யை நமஹ
ஓம் சம்த்ரவதனாயை நமஹ
ஓம் சம்த்ர லேகாவிபூஷிதாயை நமஹ
ஓம் ஸாவித்ர்யை நமஹ
ஓம் ஸுரஸாயை நமஹ
ஓம் தேவ்யை நமஹ
ஓம் திவ்யாலம்கார பூஷிதாயை நமஹ
ஓம் வாக்தேவ்யை நமஹ 40

ஓம் வஸுதாய்யை நமஹ
ஓம் தீவ்ராயை நமஹ
ஓம் மஹாபத்ராயை நமஹ
ஓம் மஹா பலாயை நமஹ
ஓம் போகதாயை நமஹ
ஓம் பாரத்யை நமஹ
ஓம் பாமாயை நமஹ
ஓம் கோவிம்தாயை நமஹ
ஓம் கோமத்யை நமஹ
ஓம் ஶிவாயை நமஹ 50

அனுமன் 108 போற்றி

ஓம் ஜடிலாயை நமஹ
ஓம் விம்த்யவாஸாயை நமஹ
ஓம் விம்த்யாசல விராஜிதாயை நமஹ
ஓம் சம்டி காயை நமஹ
ஓம் வைஷ்ணவ்யை நமஹ
ஓம் ப்ராஹ்ம்யை நமஹ
ஓம் ப்ரஹ்மஜ்ஞா னைகஸாதனாயை நமஹ
ஓம் ஸௌதாமான்யை நமஹ
ஓம் ஸுதா மூர்த்யை நமஹ
ஓம் ஸுபத்ராயை நமஹ 60

ஓம் ஸுர பூஜிதாயை நமஹ
ஓம் ஸுவாஸின்யை நமஹ
ஓம் ஸுனாஸாயை நமஹ
ஓம் வினித்ராயை நமஹ
ஓம் பத்மலோசனாயை நமஹ
ஓம் வித்யா ரூபாயை நமஹ
ஓம் விஶாலாக்ஷ்யை நமஹ
ஓம் ப்ரஹ்மாஜாயாயை நமஹ
ஓம் மஹா பலாயை நமஹ
ஓம் த்ரயீமூர்த்யை நமஹ 70

ஓம் த்ரிகாலஜ்ஞாயே நமஹ
ஓம் த்ரிகுணாயை நமஹ
ஓம் ஶாஸ்த்ர ரூபிண்யை நமஹ
ஓம் ஶும்பா ஸுரப்ரமதின்யை நமஹ
ஓம் ஶுபதாயை நமஹ
ஓம் ஸர்வாத்மிகாயை நமஹ
ஓம் ரக்த பீஜனிஹம்த்ர்யை நமஹ
ஓம் சாமும்டாயை நமஹ
ஓம் அம்பிகாயை நமஹ
ஓம் மான்ணாகாய ப்ரஹரணாயை நமஹ 80

ஓம் தூம்ரலோசனமர்தனாயை நமஹ
ஓம் ஸர்வதே வஸ்துதாயை நமஹ
ஓம் ஸௌம்யாயை நமஹ
ஓம் ஸுரா ஸுர னமஸ்க்ரதாயை நமஹ
ஓம் காள ராத்ர்யை நமஹ
ஓம் கலாதாராயை நமஹ
ஓம் ரூபஸௌபாக்யதாயின்யை நமஹ
ஓம் வாக்தேவ்யை நமஹ
ஓம் வராரோஹாயை நமஹ
ஓம் வாராஹ்யை நமஹ 90

ஓம் வாரி ஜாஸனாயை நமஹ
ஓம் சித்ராம்பராயை நமஹ
ஓம் சித்ர கம்தா யை நமஹ
ஓம் சித்ர மால்ய விபூஷிதாயை நமஹ
ஓம் காம்தாயை நமஹ
ஓம் காமப்ரதாயை நமஹ
ஓம் வம்த்யாயை நமஹ
ஓம் வித்யாதர ஸுபூஜிதாயை நமஹ
ஓம் ஶ்வேதானனாயை நமஹ
ஓம் னீலபுஜாயை நமஹ 100

ஓம் சதுர்வர்க பலப்ரதாயை நமஹ
ஓம் சதுரானன ஸாம்ராஜ்யை நமஹ
ஓம் ரக்த மத்யாயை நமஹ
ஓம் னிரம்ஜனாயை நமஹ
ஓம் ஹம்ஸாஸனாயை நமஹ
ஓம் னீலம்ஜம்காயை நமஹ
ஓம் ஶ்ரீ ப்ரதாயை நமஹ
ஓம் ப்ரஹ்மவிஷ்ணு ஶிவாத்மிகாயை நமஹ 108

ஐயப்பன் 108 சரணம் கோஷம்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 

 

Advertisement