Shiva Ashtothram in Tamil
மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஏதாவது ஒரு கடவுளின் மீது நம்பிக்கை அதிகமாக இருக்கும். அதாவது இஸ்லாமியர்கள் இஸ்லாமிய கடவுளான அல்லாஹ்வை நம்பி வணங்குவார்கள், கிறிஸ்தவர்கள் இயேசுவை வணங்குவார்கள். அதே போல் இந்து மாதத்தில் உள்ளவர்கள் ஒரு சிலர் விஷ்ணுவை நம்பி வழிபடுவார்கள். மேலும் ஒரு சிலர் சிவனை நம்பி வழிபடுவார்கள், வேறு சிலர் வேறு சில கடவுள்களை நம்புவார்கள்.
அதனால் நமது மனதிற்கு மிகவும் நெருக்கமான கடவுளின் அருளையும் ஆசியை பெறுவதற்கு அவரின் மந்திரங்களையும், போற்றிகளையும் கூறி அவரின் மனதினை மகிழ்வித்து அவரது அருளையும் ஆசியையும் பெற்றுக்கொள்ள முடியும். எனவே தான் உங்களுக்கு உதவும் நோக்கத்தில் இன்றைய பதிவில் இந்த உலகினை படைத்து காத்து வரும் கடவுளான சிவபெருமானின் அஷ்டோத்திர பாடல் வரிகளை பதிவிட்டுள்ளோம். அதனால் அதனை படித்து சிவபெருமானின் அருளையும் ஆசியையும் பெற்று கொள்ளுங்கள்.
Shiva Ashtothram Lyrics in Tamil:
ஓம் சிவாய நமஹ
ஓம் மஹேச்வராய நமஹ
ஓம் சம்பவே நமஹ
ஓம் பினாகிநே நமஹ
ஓம் சசிசேகராய நமஹ
ஓம் வாம தேவாய நமஹ
ஓம் விரூபாக்ஷாய நமஹ
ஓம் கபர்தினே நமஹ
ஓம் நீலலோஹிதாய நமஹ
ஓம் சங்கராய நமஹ
ஓம் சூலபாணயே நமஹ
ஓம் கட்வாங்கிநே நமஹ
ஓம் விஷ்ணுவல்லபாய நமஹ
ஓம் சிபி விஷ்டாய நமஹ
ஓம் அம்பிகா நாதாய நமஹ
ஓம் ஸ்ரீ கண்டாய நமஹ
ஓம் பக்த வத்ஸலாய நமஹ
ஓம் பவாய நமஹ
ஓம் சர்வாய நமஹ
ஓம் திரிலோகேசாய நமஹ
ஓம் சிதிகண்டாய நமஹ
ஓம் சிவாப்ரியாய நமஹ
ஓம் உக்ராய நமஹ
ஓம் கபாலிநே நமஹ
ஓம் காமாரயே நமஹ
ஓம் அந்தகாஸுர ஸூதநாய நமஹ
ஓம் கங்காதராய நமஹ
ஓம் லலாடாக்ஷõய நமஹ
ஓம் காலகாளாய நமஹ
ஓம் க்ருபாநிதயே நமஹ
ஓம் பீமாய நமஹ
ஓம் பரசுஹஸ்தாய நமஹ
ஓம் ம்ருகபாணயே நமஹ
ஓம் ஜடாதராய நமஹ
ஓம் கைலாஸவாஸிநே நமஹ
ஓம் கவசிநே நமஹ
ஓம் கடோராய நமஹ
ஓம் திரிபுராந்தகாய நமஹ
ஓம் வ்ருஷாங்காய நமஹ
ஓம் வ்ருஷபாரூடாய நமஹ
ஓம் பஸ்மோத்தூளித விக்ரஹாய நமஹ
ஓம் ஸாமப்ரியாய நமஹ
ஓம் ஸ்வரமயாய நமஹ
ஓம் த்ரயீமூர்த்தயே நமஹ
ஓம் அநீச்வராய நமஹ
ஓம் ஸர்வஜ்ஞாய நமஹ
ஓம் பரமாத்மநே நமஹ
ஓம் ஸோமஸூர்யாக்நி லோசனாய நமஹ
ஓம் ஹவிஷே நமஹ
ஓம் யக்ஞ மயாய நமஹ
ஓம் ஸோமாய நமஹ
ஓம் பஞ்வக்த்ராய நமஹ
ஓம் ஸதாசிவாய நமஹ
ஓம் விச்வேச்வராய நமஹ
ஓம் வீரபத்ராய நமஹ
ஓம் கணநாதாய நமஹ
ஓம் ப்ரஜாபதயே நமஹ
ஓம் ஹிரண்ய ரேதஸே நமஹ
ஓம் துர்தர்ஷாய நமஹ
ஓம் கிரீசாய நமஹ
ஓம் கிரிசாய நமஹ
ஓம் அநகாய நமஹ
ஓம் புஜங்கபூஷணாய நமஹ
ஓம் பர்க்காய நமஹ
ஓம் கிரிதன்வநே நமஹ
ஓம் கிரிப்ரியாய நமஹ
ஓம் க்ருத்தி வாஸஸே நமஹ
ஓம் புராராதயே நமஹ
ஓம் மகவதே நமஹ
ஓம் ப்ரமதாதிபாய நமஹ
ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நமஹ
ஓம் ஸூக்ஷ்மதனவே நமஹ
ஓம் ஜகத்வ் யாபினே நமஹ
ஓம் ஜகத் குரவே நமஹ
ஓம் வ்யோமகேசாய நமஹ
ஓம் மஹா ஸேந ஜநகயா நமஹ
ஓம் சாருவிக்ரமாய நமஹ
ஓம் ருத்ராய நமஹ
ஓம் பூதபூதயே நமஹ
ஓம் ஸ்தாணவே நமஹ
ஓம் அஹிர் புதன்யாய நமஹ
ஓம் திகம்பராய நமஹ
ஓம் அஷ்டமூர்த்தயே நமஹ
ஓம் அநேகாத்மநே நமஹ
ஓம் ஸாத்விகாய நமஹ
ஓம் சுத்த விக்ரஹாய நமஹ
ஓம் சாச்வதாய நமஹ
ஓம் கண்டபரசவே நமஹ
ஓம் அஜாய நமஹ
ஓம் பாசவிமோசகாய நமஹ
ஓம் ம்ருடாய நமஹ
ஓம் பசுபதயே நமஹ
ஓம் தேவாய நமஹ
ஓம் மஹாதேவாய நமஹ
ஓம் அவ்யயாயே நமஹ
ஓம் ஹரயே நமஹ
ஓம் பூஷதந்தபிதே நமஹ
ஓம் அவ்யக்ராய நமஹ
ஓம் பகதேத்ரபிதே நமஹ
ஓம் தக்ஷாத்வரஹராய நமஹ
ஓம் ஹராய நமஹ
ஓம் அவ்யக்தாய நமஹ
ஓம் ஹஸஸ்ராக்ஷாய நமஹ
ஓம் ஸஹஸ்ரபதே நமஹ
ஓம் அபவர்க்கப்ரதாய நமஹ
ஓம் அனந்தாய நமஹ
ஓம் தாரகாய நமஹ
ஓம் பரமேச்வராய நமஹ
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |