சிவன் மந்திரம் வரிகள் | Sivan Manthiram Tamil..!

Advertisement

சிவன் மந்திரம் தமிழ் | Sivan Manthiram | Sivan Poojai Manthiram Tamil

ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம்..! பொதுவாக மனிதர்கள் அனைவரும் கடவுள் நம்பிக்கையுடன் இருப்பார்கள் என்று நாம் கூற முடியாது. ஏனென்றால், சிலர் கடவுள் மீது நம்பிக்கை வைத்து இருப்பார்கள். மற்ற சிலர் எந்த விதமான நம்பிக்கையும் இல்லாமல் இருப்பார்கள். அதிலும் குறிப்பாக கடவுள் மீது நம்பிக்கை வைத்து இருப்பவர்கள் அளவு கடந்த பிராத்தனை செய்யும் தன்மை கொண்டவராக இருப்பார்கள்.

அதுமட்டும் இல்லாமல் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கடவுள் மீது பக்தி இருக்கும். அந்த வகையில் சிவன் பெருமானும் ஒன்று. சிவன் பெருமான் அழித்தழித்தலுக்குரிய கடவுள் ஆவர். இவரை வழிபடாத மனிதர்கள் இல்லை என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் இப்படிப்பட்ட சிவ பெருமானை வணங்குதலுக்கு உரிய மந்திரத்தை பற்றி தான் இன்று தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாருங்கள் சிவன் மந்திரத்தை படித்து பார்க்கலாம்.

சிவன் மந்திரம் தமிழ் 

சிவ மந்திரம்:

நமச்சிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!

சிவன் காயத்ரி மந்திரம்- 1

ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி!
தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது!

சிவன் காயத்ரி மந்திரம்- 2

ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹி!
தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்

ருத்ர மந்திரம்:

நமஸ்தே அஸ்து பகவான் விஸ்வேஸ்வராய மஹாதேவாய
த்ரயம்பகாய திரிபுராந்தகாய த்ரிகாக்னி கலாய.

காலக்னீ ருத்ராயனிலகண்டாய ம்ருத்யுஞ்ஜய
ஸர்வேஸ்வராய ஸதா சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம.

மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் பாடல் வரிகள்:

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்.

சிவன் மூல மந்திரம்:

ஓம்கார நமசிவாய ஓம் நகாராய நமசிவாய‌
ஓம் மகாராய நமசிவாய ஓம் சிகாராய நமசிவாய
ஓம் வகாராய நமசிவாய ஓம் யகாராய நமசிவாய ஓம் நம
ஸ்ரீ குரு தேவாய, பரமபுருஷாய ஸர்வ தேவதா வசீகராய‌
ஸர்வாரிஷ்ட விநாசாய ஸர்வ துர்மந்தரச் சேதனாய
த்ரை லோக்யம் வசமாய ஸ்வாஹா

அனுமன் 108 போற்றி 

சிவன் பிரதோஷ மந்திரம்:

ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய!
நீலகண்ட்டாய சம்பவே!
அம்ருதேஸாய சரவாய!
மஹாதேவாய தே நமஹ!

தரித்திரம் நீக்கும் சிவ மந்திரம்:

ஓம் ருத்ராய ரோகநாஷாய!
அகச்சே சஹ் ரம் ஓம் நமஹ!

நினைத்தது நடக்க சிவ மந்திரம்:

ஓம் கிலி சிங் – ஓம் ரீங் அங்
ஓம் ஸ்ரீ கிலி – ஓம் கிலி சங்
ஓம் ரீங் கிலி – ஓம் ஸ்ரீ ரீம்
ஓம் ரீங் அம் – ஓம் கிலி அங்!

சிவ தியான மந்திரம்:

கர சரண க்ருதம் வாக் காயஜம் கர்மஜம் வா
ஸ்ரவண நயனஜம் வா மானஸம் வ அபராதம்
விஹிதம் அவிஹிதம் வா ஸ்ர்வமேதத் க்ஷமஸ்வ
ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஷம்போ

பயம் போக்கும் சிவ மந்திரம்:

ஓம் மகேசாய த்ரிநேத்ராய நமஸ்தே சூலபாணயே
ப்ரனதா க்லேச நாசாய மகாதேவாயதே நமஹ

செல்வம் தரும் சிவ மந்திரம்:

சர்வசர நம சிவாய!

இந்த மந்திரத்தை 48 நாட்கள் 108 முறை சொல்லி சிவ பெருமானை வழிபட்டால் போதும் வீட்டில் செல்வம் பெருகும்.

முருகனின் 108 போற்றி 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement